`இந்தப் பாட்டுலாம் இந்தப் படமா?’ - சூப்பர் பாடல்கள்... சுமார் படங்கள்!

தமிழ் சினிமாவில் வெளியான பல ஃப்ளாப் படங்களின் பாடல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. அப்படி வெளியான பாடல்களின் லிஸ்ட் இங்கே...

மருதாணி, டேக்ஸி டேக்ஸி (சக்கரக்கட்டி)

காற்றுக்குள்ளே, நீதானே, சிறகுகள் (சர்வம்)

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

தோம் கருவில் இருந்தோம், ரசிகா, மனசுக்குள் ஒரு புயல், அடி நேந்துக்கிட்டேன் (ஸ்டார்) 

லேலக்கு லேலக்கு லேலா, என்னைக் கொஞ்ச கொஞ்ச, அத்தி அத்திக்கா (ஆதி)

தள்ளிப்போகாதே, அவளும் நானும், ஷோக்காளி (அச்சம் என்பது மடமையடா)

பார் ஆந்தம், வாயமூடி சும்மா இருடா (முகமூடி)

உதயா உதயா  (உதயா)

கண்கள் நீயே (முப்பொழுதும் உன் கற்பனைகள்)

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

நெஞ்சுக்குள்ள, ஏலே கீச்சா, மூங்கில் தோட்டம், மகுடி மகுடி (கடல்)

மயிலிறகே, ஆறரைக் கோடி (அன்பே ஆருயிரே)

இதில் நாங்கள் மிஸ் பண்ண படங்களின் பாடல்களை மறக்காமல் கமெண்டில் சொல்லுங்க!