`மனம் சொல்வதை கேளுங்கள்!’ - விவேகானந்தரின் அசத்தலான 10 பொன்மொழிகள்
“
பொய் சொல்லித் தப்பிக்காதே; உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது.
“
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
வர்றான்... 'WOW' Fact சொல்றான்... வைரல் வீடியோ அனுப்புறான்... ரிப்பீட்டு..!
இதெல்லாம் உங்க Whatsapp-க்கு வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க
Arrow
Tooltip
Click here
to join
“
பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
“
தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
வர்றான்... 'WOW' Fact சொல்றான்... வைரல் வீடியோ அனுப்புறான்... ரிப்பீட்டு..!
இதெல்லாம் உங்க டெலிகிராமுக்கு வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க
Arrow
Tooltip
Click here
to join
“
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது.
“
பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
உங்க Favourite Celebrities பத்தின
1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!
Click here to Install
“
வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
“
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)
“
எழுந்து நில் ! விழித்தெழு ! இலக்கை அடையும் வரை நிறுத்தாதே !
“
மனதிற்கும் மூளைக்கும் இடையேயான மோதலில், மனம் சொல்வதை கேளுங்கள்.
Read
More
Stories
at
Tamilnadu Now
Burst with Arrow