`முகத்துலதான் வைப்பேன் தாடி. என் உள்ளத்தை வைக்க மாட்டேன் மூடி’ - டி.ராஜேந்தரின் அசத்தல் பஞ்ச்கள்

டி.ராஜேந்தர் பேசுனாலே அதுல எதுகை, மோனை இல்லாமல் இருக்காது. அப்படி அவர் ரியல் லைஃபில் பேசிய பஞ்ச் டயலாக்குகள் இங்கே... 

T. Rajendar

“”

என்னோட உடம்புக்குதான் ஆடைக் கட்டிக்க தெரியும். உள்ளத்துக்கு ஆடை கட்டிக்க தெரியாது.

T. Rajendar

“”

முகத்துலதான் வைப்பேன் தாடி. என் உள்ளத்தை வைக்க மாட்டேன் மூடி.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

T. Rajendar

“”

புரிஞ்சவங்களுக்கு நான் குழந்தை; புரியாதவங்களுக்கு நான் சாதாரண கழுதை.

T. Rajendar

“”

இன்னைக்கு நான் இருக்குறேன் நல்லா... அதுக்கு காரணம் இன்ஷா அல்லா.

T. Rajendar

“”

நான் புத்தன் இல்லை. அதேநேரம் பணத்தும் பதவிக்கும் பித்தன் இல்லை.

T. Rajendar

“”

எனக்கு இல்லை அந்த அவசியம். அவருக்கு தெரிந்திருக்கிறது என் திறமையின் ரகசியம்.

T. Rajendar

“”

மத்தவனுக்கெல்லாம் வாசிக்கிறதுக்கு வேணும் தோல் வாத்தியம், எனக்கு தோளே வாத்தியம்.

T. Rajendar

“”

டி.ராஜேந்தருக்கு எதுவுமே சாத்தியம். அதுனாலதான் பண்ணிருக்கேன் சம்பாத்தியம்.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

T. Rajendar

“”

கைப்புடிச்சது லட்சுமி, மேல இருந்து கொட்டிட்டா மகாலட்சுமி.

T. Rajendar

“”

எங்கிட்ட இருந்து உனக்கு தொத்திக்கலாம் கலை. என்னை வைச்சு உன் வீட்டுல கொதிச்சிருக்குல உலை.

டி.ராஜேந்தர் வேறுவேறு மேடைகளில் பேசிய பஞ்ச் டயலாக்குகள் இவை அல்ல. ஒரே மேடையில் அவர் பேசிய பஞ்ச் டயலாக்குகள் இவை. ஒரே மேடையில இவ்வளவு பஞ்ச்களை பேச முடியும் என்றால் அது டி.ராஜேந்தரால் மட்டும்தான்... அவர் பேசியதில் உங்களோட ஃபேவரைட் பஞ்ச் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!