`காக்க காக்க, சத்ரியன், தனி ஒருவன்’ - தமிழ் சினிமாவைக் கலக்கிய பக்கா மாஸ் போலீஸ் படங்கள்
தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்களை மையமாக வைத்து தொடர்ந்து பல படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனினும், மக்கள் மனதில் சில படங்களே நிலைத்து நிற்கின்றன. அவ்வகையில், மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் 25 போலீஸ் திரைப்படங்கள் இங்கே...