`இளையராஜா, இமான், ஜிப்ரான்’ - தமிழ் இசையமைப்பாளர்களின் முதல் படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல நல்ல பாடல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நல்ல இசையமைப்பாளர்கள். அப்படி அறிமுகமான பிரபலமான இசையமைப்பாளர்களின் முதல்படங்கள் இங்கே...