தமிழ் சினிமாவில் பல காதல் படங்கள் வெளியாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. எனினும், அதனைக் கடந்தும் சில படங்களில் இடம்பெற்றுள்ள வயதானவர்களின் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. `இப்படி நாமளும் வாழ்ந்திடணும்’னு பல இளைஞர்கள் அந்தக் காதல் காட்சிகளை நினைத்து உருகுவதுண்டு. அப்படிப்பட்ட வயதாகியும் காதல் குறையாத ஜோடிகளின் பட்டியல் இங்கே...