தமிழ் சினிமா ஹீரோயின்களின் "Solo Love Songs"

உன் நெஞ்சுக்குள்ளே வாழ நான் ஏங்குறேன்  (மதுரவீரன்)

கண்ண காட்டுபோதும் நிழலாக கூட வாரேன் ( ரெக்க)

செந்தூரா சேர்ந்தே செல்வோம் செந்தூரா (போகன்)

அசந்தாப்புல அள்ளிப்புட்டானே (ராஜா ராணி)

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் (பிச்சைக்காரன்)

காதல் கிரிக்கெட்டு விழுந்திருச்சு விக்கெட்டு   (தனி ஒருவன்)

சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி (ஆயுத எழுத்து)

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் (கிரீடம்)

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே (வெப்பம்)

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு (அமர்க்களம்)

மனம் விரும்புதே உன்னை உன்னை (நேருக்கு நேர்)

கள்வரே கள்வரே கண்புகும் கள்வரே (ராவணன்)

சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே  (அலைபாயுதே)

வாயா என் வீரா கண்ணுகுழி (காஞ்சனா)

காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ (சூரரைப் போற்று)