இந்த பழங்களோட "தமிழ் பெயர்" தெரியுமா ?

Apple குமளிப்பழம்

Cherry சேலாப்பழம்

Grape Fruit  பம்பரமாசு

Cran Berry  குருதிநெல்லி

Avocado வெண்ணெய்ப்பழம்

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

Orange   கமலாப்பழம்

Peach   குழிப்பேரி

Strawberry செம்புற்றுப்பழம்

Wood Apple விளாம்பழம்

Pine Apple  புற்றுப்பழம்

Mulberry முசுக்கட்டைப்பழம்

Jamun Fruit  நாகப்பழம்

Kiwi   பசலிப்பழம்

Lychee விளச்சிப்பழம்

Melon வெள்ளரிப்பழம்