`அண்ணாமலை டு சேகர் பாபு’ - தமிழக அரசியல் தலைவர்களின் ட்விட்டர் பயோ!

``அறம் செய்ய விரும்பு"

``Life is all about how you live it..  Go and live life to the fullest"

``Belongs to the Dravidian stock"

``Let's work together for the progress of TamilNadu"

``Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all,  a neo-polityculturist"

``Dravidian. Federalist."

செந்தமிழன்

``மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்பு"

எவ்வளவோ ட்ரை பண்ணோம். தமிழக அரசியல் தலைவர்களின் ட்விட்டர் பயோ அவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா இல்லை மக்களே!