'உனக்கென்னப்பா நீ பையித்தியம்!' - தமிழக அரசியல்வாதிகளின் ஃபேமஸ் வசனங்கள்

யூ ஆர் ஆன்டி இந்தியன்!

நீங்கள் ஆண்ட பரம்பரை வழி வந்தவர்கள்... உம்ம்ம்ம்ம்.... ஊம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... உர்ம்ம்ம்ம்ம்ம்!

கம்முனு இருக்க மாட்டியா... தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!

காரி துப்புனா துடைச்சிருவேன்!

உனக்கென்னப்பா நீ பையித்தியம்... என்னவேணும்னாலும் பேசலாம்!

நாங்கள் இங்கும் இல்லை... அங்கும் இல்லை... நடுவுல நிற்கிறோம். பூனை மேல் மதில் போல!

இதெல்லாம் தவறுங்க... என்னங்க அர்த்தம்!

நான் சாக்லெட் பாய்னு சொன்னவரு ப்ளே பாய்!

இதுதான் மோடி மதுரைக்கு கொண்டு வந்த மருத்துவக்கல்லூரி!

சூரியன் உதிக்கிறதோ, இல்லையோ... இலைகள் உதிக்கிறதோ, இல்லையோ... கைகள் உயர்கிறதோ, இல்லையோ... பம்பரம் சுழல்கிறதோ, இல்லையோ... மாம்பழம் பழுக்கிறதோ, இல்லையோ... தாமரை மலர்ந்தே தீரும்!

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை!

சாமி உன்னப்பத்தி எனக்கு தெரியும்!