ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் பற்றிய 7 சுவாரஸ்ய தகவல்களைத் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
1
1877-ம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 132 ஆண்டுகளில் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் நேரடியாக தேசிய அணிக்காக விளையாடிய பெருமை கொண்டவர் டேவிட் வார்னர்தான்.
2
2009-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமான வார்னர், 43 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அசத்தினார்.
2014 ஐபிஎல் சீசனில் எஸ்.ஆர்.ஹெச் டீமால் ரூ.5.5 கோடியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வார்னர், 2016 சீசனில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
4
உலக அளவில் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்வதில் ஆர்வம் கொண்ட டேவிட் வார்னருக்கு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய கலாசாரம் ரொம்பவே பிடித்தமானது.
5
டேவிட் வார்னர், தனது100-வது டெஸ்டில் இரட்டை சதமடித்து, இங்கிலாந்தின் ஜோ ரூட்டுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது வீரன் என்கிற பெருமை பெற்றார்.