‘உடல் எடையைக் குறைக்கப் போறீங்களா?’ - இந்த 7 பழங்களைச் சாப்பிடுங்க!

உடல் எடைக் குறைப்பு என்பது இன்றைக்கு சவாலாக இருக்கும் விஷயம். இந்த ப்ராக்ரஸின்போது சரியாக பலரும் உணவை எடுத்துக்கொள்வதில்லை. எனினும், இந்தப் பழங்களை நீங்கள் தைரியமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஆப்பிள்

கிவி

க்ரேப் ஃப்ரூட்

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

ஆரஞ்சு

பெர்ரீஸ்

ப்ளம்ஸ்

வாழைப்பழம்

எடைக்குறைப்புக்கு வேற என்ன பழங்கள் உதவியா இருக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!