ஸ்டைலா... கெத்தா... திருமாவளவனின் வேறலெவல் நியூலுக்!

``இழப்புகள் எவையாயினும் ஏற்றுக்கொள்வோம்! நம்மை இடைமறிக்கும் சவால்களை எதிர்கொள்வோம்”

``எனக்கு மேல் பிறப்பால் ஒருவனும் உயர்ந்தவன் இல்லை. இந்த உணர்வை, இந்த துணிவை எனக்கு தந்திருப்பது நான் பெற்றிருக்கும் சமூக விழிப்புணர்வு”

''அடங்க மறு... அத்து மீறு... திமிறி எழு... திருப்பி அடி!"

``ஒட்டுமொத்த தலித்துகளுக்காகவும் நிக்கிறேன் என ஒருபோதும் நான் சொன்னது இல்லை. ஒட்டுமொத்த தமிழர்களுக்காவும்தான் நான் குரல் கொடுக்கிறேன்”

Photography @pro_guna Studio @SathyaNj_F_H