உடல் எடைக்குறைப்புக்காக நீங்கள் முயற்சி செய்துகொண்டிருந்தீர்கள் என்றால் நிச்சயமாக சில உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டி வரும்...ஏனென்றால், அவை உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும்.
அப்படியான உடல் எடைக்குறைப்புப் பயணத்தில் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய சிலவகை உணவு வகைகளைப் பற்றிதான் நாம இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.
Sugary Foods
அதிகப்படியான இனிப்பு சத்துகள் கொண்ட Sugary Foods-ஐ நீங்கள் எடுத்துக் கொண்டால் அது உடல் எடையை அதிகரித்து விடும்.
அதேபோல், ஆல்கஹால் அதிக அளவு எடுத்துக்கொண்டால் இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.