`தனலெட்சுமி, ஜெஸ்ஸி, மீரா’ - த்ரிஷாவின் மறக்க முடியாத 10 கேரக்டர்கள்
`தனலெட்சுமி, ஜெஸ்ஸி, மீரா’ - த்ரிஷாவின் மறக்க முடியாத 10 கேரக்டர்கள்
ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்றும் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர், த்ரிஷா. அவரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 10 கேரக்டர்களின் பட்டியல் இதோ...