பத்து ஆண்டுகளில் கவனம் ஈர்த்த பெண் ஆளுமைகள்!

விஜி

கேரளத்தில் உள்ள "பெண் கூட்டு" அமைப்பின் பொறுப்பாளர்.

இரோம் ஷர்மிளா

மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவர்.

ராணா அயூப்

இந்திய பத்திரிகையாளர் மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட்டின் கருத்து கட்டுரையாளர்.

கே கே ஷைலஜா

கேரளாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் இந்திய அரசியல்வாதி

பில்கிஸ் பானு

84 வயதாகும்  பில்கிஸ், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஷாகீன் பாக் போராட்டத்தில் பங்கேற்றவர்

வனிதா

"ராக்கெட் பெண்" என்று அழைக்கப்படும் வனிதா சந்திரயான் II திட்ட இயக்குநராக இருந்தவர்.

கீதாஞ்சலி ஸ்ரீ

இந்தி நூலாசிரியான கீதாஞ்சலி, Tomb of sand என்னும் இவரது நாவலுக்காக புக்கர் பரிசை வென்றார்.

திஷா ரவி

சூழலியல் செயற்பாட்டாளரான திஷா ரவிதான், கிரேட்டா தன்பர்க்கின்' ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர்' என்கிற அமைப்பை இந்தியாவில் நிறுவியவர்.

ஷெஹ்லா ரஷீத்

ஷோரா காஷ்மீரில் மனித உரிமைகள் நிலைமை குறித்து குரல் கொடுத்து வருகிறார்.

மேனகா குருசாமி

இந்தியாவின் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் பால் புதுமையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்.