`Ghostrunner, Deathloop, Hitman 3' - இந்த டாப் 10 PC கேம்ஸ்லாம் விளையாடிஇருக்கீங்களா?!
கேம் பிரியர்களுக்கு இந்த லிஸ்ட் ஒண்ணும் புதுசு இல்லை. ஆனால், கேம்ல இண்ட்ரஸ்ட் இருக்கு... என்ன கேம் விளையாடனு தெரியாதவங்களுக்கு இந்த லிஸ்ட் ரொம்பவே பயனுள்ளதா இருக்கும்.