‘செம்பருத்தி, இரட்டை ரோஜா, அன்பே சிவம்’ - Zee தமிழில் வெளியாகும் பிரபல 10 சீரியல்கள்
Zee தமிழில் வெளியாகும் சீரியல்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற 10 சீரியல்களின் பட்டியல் இங்கே...
புதுப்புது அர்த்தங்கள்
நினைத்தாலே இனிக்கும்
செம்பருத்தி
வித்யா நம்பர் 1
கோகுலத்தில் சீதை
உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க!மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!
இரட்டை ரோஜா
பேரன்பு
தெய்வம் தந்த பூவே
அன்பே சிவம்
சித்திரம் பேசுதடி
இந்த லிஸ்டில் உங்களோட ஃபேவரைட் சீரியல் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!