ஊட்டியில் கண்டிப்பா விசிட் அடிக்க வேண்டிய 7 இடங்கள்!
“
அழகிய சமவெளி, செம்மறி ஆட்டுப் பண்ணை, ஜிம்கானா கிளப்.. சினிமால ஹீரோக்கள் டூயட் பாடும் இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க!
ஊசியின் வளைவு போல இருக்கும் இந்த இடத்தில் சூரியன் மறையும் காட்சி பார்க்க சூப்பரா இருக்குமாம்.
மினி சுவிட்சர்லாந்து என செல்லமாக அழைக்கப்படும் இந்த கிராமத்தின் அமைதியும் தேயிலைத் தோட்டங்களும் ரொம்பவே பிரபலம்
மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் வழியில காட்டுக்குள் இருக்கும் இந்த அருவிக்குப் போக சின்ன ட்ரெக் செய்யனும்.
யானை மேல ஏறி காட்டை சுற்றிப் பார்க்கணுமா அப்போ இங்க போங்க! வழியில் புலி, புள்ளிமான், கரடி, காட்டுப்பன்றியைக் கூடப் பார்க்கலாம்.
அட இங்க சின்ன மலேசிய முருகன் இருக்காருப்பா. தொட்டபெட்டா போற வழில இருக்க இந்த மலைக் கோவிலை மிஸ் பண்ணிடாதீங்க!
கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியங்களுக்கு பெயர்போன இந்த தேவாலயம் 1830-ல் கட்டப்பட்டது. ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று!