டூர்வலம்: கோவையில் இருந்து ஒன்டே ட்ரிப் - 10 பெஸ்ட் ஸ்பாட்கள்!
கோயம்புத்தூரில் இருந்து ஒன்டே ட்ரிப் போய்ட்டு வர பிளான் பண்றீங்களா... இந்த இடத்துக்கெல்லாம் ஒரேநாள்ல போய்ட்டு என்சாய் பண்ணிட்டு வரலாம். எந்தெந்த இடங்கள்னு பார்க்கலாமா?
Flight Path
குரங்கு அருவி
(கோவையில் இருந்து தூரம்- 71.1 கி.மீ)
கேதரின் அருவி
(கோவையில் இருந்து தூரம் - 66.5 கி.மீ)
சிறுவானி அருவி
(கோவையில் இருந்து தூரம் - 35.3 கி.மீ)
ஆனைமலை புலிகள் சரணாலயம்
(கோவையில் இருந்து தூரம்- 111 கி.மீ)
வெள்ளையங்கிரி மலை
(கோவையில் இருந்து தூரம் - 39 கி.மீ)
கேத்தி பள்ளத்தாக்கு
(கோவையில் இருந்து தூரம் - 76.2 கி.மீ)
மலம்புழா அணை
(கோவையில் இருந்து தூரம் - 50.4 கி.மீ)
தொட்டபெட்டா சிகரம்
(கோவையில் இருந்து தூரம் - 92 கி.மீ)
பாலக்காடு கோட்டை
(கோவையில் இருந்து தூரம் - 52 கி.மீ)
மருதமலை கோயில்
(கோவையில் இருந்து தூரம் - 10 கி.மீ)
எஸ்.பி.பிக்குப் பிறகு எந்த குரல் ரஜினிக்குப் பொருந்தும்..?
Read more