மும்பையில் பிறந்தவர். மும்பை ஐஐடி மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளார். மைக்ரோசாப்ட், யாஹூ உள்ளிட்ட நிறுவனங்களில் சிறிய பொறுப்புகள் முதல் டீம் லீடர் பொறுப்பு வரை வகித்துள்ளார். தற்போது ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கிறார்.