`லக்‌ஷ்மி, செம்மலர், ரித்விகா’ - தமிழ் சினிமாவின் #Underrated நடிகைகள்!

கோலிவுட்டில் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் குறிப்பிட்ட சில காட்சிகளே நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகம் கவனம் பெறாத... ஆனால், சிறந்த நடிகைகளில் சிலர் இங்கே...

லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி

 ஷீலா ராஜ்குமார்

செம்மலர் அன்னம்

பூஜா தேவாரியா

வினோதினி

சஞ்சனா நட்ராஜன்

ரித்விகா

சரண்யா ரவிசந்திரன்