`நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது’ - வடிவேலுவின் 10 ஆல்டைம் ஃபேவரைட் டயலாக்குகள்!

வடிவேலுவின் ஒவ்வொரு டயலாக்கையும் அவ்வளவு சீக்கிரம் கடந்து போய்ட முடியாது. ஏன்னா, நம்மளோட அன்றாட வாழ்க்கையில அப்படியே கலந்துடுச்சு. அப்படி, நாம அடிக்கடி பயன்படுத்துற வடிவேலுவின் சில டயலாக்குகள் இங்கே...

நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது.

சோத்துலயும் அடி வாங்கியாச்சு, சேத்துலயும் அடி வாங்கியாச்சு.

நாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

Why blood? Same blood.

பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு.

எந்தவொரு விஷயத்தையும் பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான். பிளான் பண்ணி பண்ணனும். ஓகே.

Singggg in the rain.. I am sing in the rain..

ரிஸ்க் எடுக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி.

ஹெலோ... துபாயா? என்னுடைய ப்ரதர் மார்க் இருக்காரா?

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

சண்டைனா சட்டைக் கிழியதான்யா செய்யும். சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு? நல்லா கேக்குறாங்கயா டீட்டெயிலு!

வடிவேலுவின் டயலாக்குகளில் உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட் பண்ணுங்க!