`விஜய், அஜித், சூர்யா’ - இவங்களோட ஃபேமஸ் விளம்பரங்களை பார்த்திருக்கீங்களா?!

இன்னைக்கு இந்த மூணு பேரும் விளம்பரங்கள்ல நடிக்கிறதில்லை. ஆனால், ஒரு காலத்துல இவங்க நடிச்சு வெளிவந்த விளம்பரங்கள் மக்கள் மத்தியில் செம ஹிட். அப்படி இவங்க என்னென்ன பொருளின் விளம்பரங்களுக்கெல்லாம் நடிச்சிருக்காங்க தெரியுமா?

விஜய் - ஜோஸ் ஆலுக்காஸ்

விஜய் - டாடா டொகொமோ

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

விஜய் - கோகோ கோலா

அஜித் - ஹவாய் சப்பல்

அஜித் - நெஸ்கஃபே சன்ரைஸ்

சூர்யா - நெஸ்கஃபே சன்ரைஸ்

சூர்யா - ஏர்செல்

சூர்யா - சன்ஃபீஸ்ட் பிஸ்கட்

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

சூர்யா - பெப்ஸி

சூர்யா - டி.வி.எஸ் பைக்

சூர்யா - சரவணா ஸ்டோர்

இந்த லிஸ்டில் உங்களுக்கு இன்னும் நியாபகம் இருக்கும் விளம்பரம் எதுனு கமெண்ட் பண்ணுங்க!