`என்னயா ஒண்ணுமே புரியல!’ - விஜய் ஆண்டனியின் வேற லெவல் 10 பாடல்கள்
விஜய் ஆண்டனியின் இசையில் வெளியான பல பாடல்களில் வரிகள் இன்றைக்கும் பலருக்கு தெரியாது. அந்தப் பாடல்களை பாடுபவர்கள் பெரும்பாலும் வரிகளை குத்துமதிப்பாகவே பாடுவார்கள். அவ்வகையில், அவரது இசையில் வெளியாகி புரியாத புதிராக இருக்கும் 10 பாடல்கள் இங்கே...