‘தெறி முதல் தளபதி 66 வரை’ - விஜய் படத்தின் பூஜை ஸ்டில்ஸ் கலெக்‌ஷன்!

விஜய் தனது படத்தின் பூஜை, இசை வெளியீட்டு விழா ஆகியவற்றில் தவறாமல் கலந்துகொள்வது வழக்கம். அவ்வகையில், தெறி முதல் தளபதி 66 வரை விஜய் கலந்துகொண்ட பூஜை விழாக்களின் படங்கள் இங்கே...

தெறி

பைரவா

மெர்சல்

சர்கார்

பிகில்

மாஸ்டர்

பீஸ்ட்

தளபதி 66