`இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ’ - விஜய், சிம்ரன் காம்போவில் வெளியான எவர்கிரீன் பாடல்கள்

தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகளில் விஜய் - சிம்ரன் ஜோடியும் ஒன்று. அந்த காம்போவின் நடனத்தில் வெளியான சில பாடல்கள் இங்கே...

எனக்கொரு ஸ்நேகிதி

ஆல் தோட்ட பூபதி

இருபது கோடி

என்னவோ என்னவோ

சின்ன சின்ன காதல்

 உதயா உதயா

ஜூன் ஜூலை

இன்னிசை பாடிவரும்

மேகமாய் வந்து

என்ன என்ன அது

இந்த லிஸ்டில் உங்களுக்கு பிடித்த பாடல் என்னனு கமெண்ட் பண்ணுங்க!