`கரண்டுக்கே ஷாக் அடிக்கும்; பிடிக்காத வார்த்தை மன்னிப்பு’ - விஜயகாந்தின் அதிரடி `பஞ்ச்’கள்

``என்னை நம்புறவங்களுக்கு நான் நம்பிக்கை. என்னை எதிர்க்குறவங்களுக்கு நான் ஒரு எச்சரிக்கை”

``துளசிகூட வாசம் மாறுனாலும் மாறும். இந்த தவசி வார்த்தை மாற மாட்டான்டா”

``உன்னை அடிக்கிற அடில ஏன்டா பொறந்தோம்னு நீ ரொம்ப வருத்தப்படுவ”

``நார்ல மாலையைத்தான் கட்ட முடியும். மதயானையைக் கட்ட முடியாது”

``நான் காந்தியா நடந்துக்குறதும் சுபாஷ் சந்திர போஸா மாறுறதும் இனிமேல் நீ நடந்துக்குறதுலதான் இருக்கு”

``பாதை இல்லையேனு யோசிக்கக்கூடாது. நடந்தா, பாதை தானா உருவாகும்”

``சீக்கிரமா வந்து காத்துகிட்டு இருக்குறதும் எனக்குப் பிடிக்காது. லேட்டா வந்து காக்க வைக்கிறதும் எனக்குப் பிடிக்காது. சொன்ன நேரத்துக்கு சரியா வருவேன்”

``கரண்ட தொட்டா சாதாரண மனுஷனுக்குதான் ஷாக் அடிக்கும். நான் நரசிம்மா... என்னைத் தொட்டா கரண்டுக்கே ஷாக் அடிக்கும்”

``தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு”

Read More

Vijayakanth Unknown Secrets