ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் வழிகள்!

5

மூளையின் செயல்திறனை மேம்படுத்திய நினைவுத்திறனை அதிகப்படுத்த முடியும் என்கிறது மருத்துவ உலகம். அப்படி, நினைவுத் திறனை அதிகப்படுத்த உதவும் 5 பயிற்சிகள், உணவுகள் பற்றிதான் பார்க்கப்போறோம்

Just Move!

1

பிஸிக்கல் ஆக்டிவிட்டியை அதிகப்படுத்துவதன் மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

1

உடற்பயிற்சி என்பது மட்டுமே இல்லை; நடப்பது, நடன பயிற்சி உள்ளிட்டவைகளும் உதவலாம். 

1

Squat!

2

உங்கள் மூளை ஆரோக்கியமாக இருக்க ஜிம்மில் கடினமான உடற்பயிற்சிகளைத்தான் செய்ய வேண்டும் என்றில்லை. வீட்டில் Squat செய்வதே நல்ல பலன் கொடுக்கும்

2

ஹேப்பி ஹார்மோன்ஸ் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதால், மூளையில் புதிய செல்கள் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுகிறது

2

Aerobic  exercise!

3

நீச்சல், குதித்தல், வாக்கிங், சைக்கிளிங் உள்ளிட்ட ஏரோபிக் உடற்பயிற்சிகள் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவை என்கிறார்கள்

3

மூளையின் நியூரான் செல்களில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்வதில் உதவுவதோடு, நினைவுத் திறனையும் அதிகரிக்கும்.

3

Dance

4

மன ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும் உங்களின் மனநிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் நடனப் பயிற்சி பெரிய பங்காற்றுகிறது

4

டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள நடனம் உதவுகிறது

4

Breathing Exercises

5

மூச்சுப் பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் எத்தனையோ நன்மைகளை அளிக்கிறது

5

மெதுவாக மற்றும் வேகமாக மூச்சை இழுத்துவிடும் பயிற்சி மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

5