ஆயுத பூஜை - விஜயதசமிலாம் வந்த நமக்கு ஏன் சந்தோஷமா இருக்கும் தெரியுமா? 

லீவ் விடுவாங்க

ஸ்வீட் - பொரி கொடுப்பாங்க

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

டிவில நல்ல படம் போடுவாங்க

புக்கு - லேப்டாப் எல்லாத்துக்கும் பூஜைப் போட்டு ஓரமா வெச்சுடுவாங்க

வடை பாயாசத்தோட நல்ல சாப்பாடு கிடைக்கும்