முதல்முறையா ஜிம் போகப் பிளான் பண்றீங்களா... உங்களுக்கான 7 டிப்ஸ் பத்திதான் பார்க்கப்போறோம்
உங்களோட இலக்குகளை சரியா நிர்ணயித்துக் கொள்ளுங்கள். ரிசல்ட் கிடைக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வது இயல்புதான்.
1
ஜிம் போவதற்கான சரியான நேரத்தைத் தேர்வு செய்து, அதைத் தினசரி தவறாமல் கடைபிடியுங்கள்.
2
Medium Brush Stroke
Click here
உடல் அசௌகரியங்கள் ஏற்படும் என்பதை உணர்ந்து, அதை மனரீதியாக ஏற்றுக்கொண்டு செயல்படுங்கள்.
3
மன உறுதி ரொம்பவே முக்கியம். இந்தப் பழம் புளிக்கும் என்று பாதியிலேயே வெளியேறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.
4
குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இடைவெளி எடுத்துக் கொண்டு, அதன்பின் தொடருங்கள்.
5
Medium Brush Stroke
Click here
ஆரம்பத்திலேயே கடினமான உடற்பயிற்சிகளைத் தேர்வு செய்யாமல், மெதுவாகத் தொடங்குங்கள்.
6
முடிந்தவரை அதிகமாகத் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
7
Read
More
Stories
at
Tamilnadu Now
Burst with Arrow