‘கே.எஸ்.பரத், சித்தார்த் கவுல், ஃபின் ஆலன்’ - இதுவரை களமிறங்காத ஐ.பி.எல் வீரர்கள்!

ஐ.பி.எல் இந்த ஆண்டு தொடங்கி பிளே ஆஃப் சுற்றுக்கு நெருங்கி வருகிறது. எனினும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர்கள் பலர் இன்னும் களமிறங்கவில்லை. அவர்களின் பட்டியல் இங்கே...

யஷ் துல் (டெல்லி)

கே.எஸ்.பரத் (டெல்லி)

ராஜ்வர்தன் (சென்னை)

சாய் கிஷோர் (குஜராத்)

மயாங் மார்கண்டே (மும்பை)

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

முகமது நபி (கொல்கத்தா)

கார்த்திக் தியாகி (ஹைதராபாத்)

சித்தார்த் கவுல் (பெங்களூரு)

க்ளென் பிலிப்ஸ் (ஹைதராபாத்)

ஃபின் ஆலன் (பெங்களூரு)

இந்த லிஸ்டில் யாருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்னு நீங்க நினைக்கிறீங்க!