சென்னை இளைஞரிடம் `இந்தி தெரிந்திருக்க வேண்டும்’ என ஜொமாட்டோ நிறுவன வாடிக்கையாளர் சேவை மைய பிரதிநிதி கூறியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதுதொடர்பாக சோசியல் மீடியாவில் வைரலான மீம்ஸ்!
மொத்தமா க்ளோஸ்!
யார்ரா நீ!
படுத்தேவிட்டானையா!
அதான!
😂
இந்தி தெரியாதுப்பா!
எப்படி!
ஆமா... ஆமா!
😅
ஆஹான்!
கஸ்டமா இருக்குதோ!
இதான் சரியான நேரம்!
சாப்பாடு ஆர்டர் மட்டும் போதும்!
🤣
மன்னிப்பு கேட்டாச்சு!
பேசாத!
அப்புறம் என்னப்பா!
பவர காட்டுவோம்!
டீ எங்க வாங்குன?!
ஆமாம், ஒயிட்!
அடி கொஞ்சம் ஓவரோ!
சந்தோசமா!
Zomato: `தேசிய மொழி இந்தி தெரிந்திருக்க வேண்டும்’ – ஜொமாட்டோ சர்ச்சை… என்ன நடந்தது?