“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு!” சேரன்

‘‘என் கெரியரில் நான் பண்ணின தவறுகளில் மிக முக்கியமான தவறு, விஜய் படத்தை தவறவிட்டதுதான். ‘தவமாய் தவமிருந்து’ படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த சமயத்தில் விஜய்யைப் பார்த்து கதைச் சொன்னேன். அந்தக் கதை அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உடனே ஓகே சொல்லி, கால்ஷீட் வரைக்கும் கொடுத்திட்டார். ஆனால், ‘தவமாய் தவமிருந்து’ படம் திட்டமிட்டப்படி நேரத்திற்கு முடியாததால், என்னால் அடுத்தபடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால், விஜய் எனக்கு கொடுத்த தேதியில் என்னால் படம் பண்ண முடியவில்லை. அந்த வாய்ப்பை தவறவிடாமல் இருந்திருந்தால், இப்போது என் நிலைமை வேற மாதிரி இருந்திருக்கும்.”

– இயக்குநர் சேரன் ஒரு பேட்டியில்…

0 Comments

Leave a Reply