“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே!” தியாகராஜ பாகவதர்

தியாகராஜ பாகவதர் தனது கெரியரின் இறங்கு முகத்தில் இருந்தப்போது, அப்போது வளர்ந்து வந்த சினிமாக்காரர்கள் அவரிடம் காட்டிய மோசமான அணுகுமுறையால் ரொம்பவே மன வருத்தத்தில் இருந்திருக்கிறார். தனது கடைசி காலம் வரைக்கும் அந்த மன வலியைச் சுமந்தவர், மரணப்படுக்கையில் இருக்கும் போது தனது தம்பியை அழைத்து, ‘நான் இறந்தப்பிறகு என்னுடைய உடலை சினிமாக்காரர்களிடம் மட்டும் கொடுத்து விடாதே’ என்று கூறியிருக்கிறார். தியாகராஜ பாகவதர் இறந்தப்பிறகு தங்கவேலு, பாலையா, எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர் என பல நடிகர்கள் கேட்டும் பாகவதரின் தம்பி உடலைக் கொடுக்காமல், தங்களது சொந்த ஊரான திருச்சியில் நல்லடக்கம் செய்தார்.

Also Read : “விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு!” சேரன்

0 Comments

Leave a Reply