அவர்களுக்குப் பிறகு ரஜினி – கமல், பிரபு – கார்த்திக், அஜித் – விஜய் என காலமாற்றத்துக்கேற்ப இந்த ஒப்பீடு மாற மட்டுமே செய்திருக்கிறதே தவிர, ஒப்பீடு என்பது மாறாததாகவே தமிழ் சினிமாவில் தொடர்கிறது.
அந்தவகையில் இப்போதைய சூழலில் தனுஷ் – சிம்பு ரசிகர்கள் இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்கிறார்கள் என்றே சொல்லலாம். இரண்டு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்கள் ஆஸ்தான ஹீரோவின் படங்கள் ரிலீஸாகும்போது கம்பு சுத்துவதுண்டு.
நீங்க தனுஷ் ஃபேனா இல்ல சிம்பு ரசிகரா என்பதை ஒரு சின்ன கேள்வி – பதில் மூலமா தெரிஞ்சுக்கலாம் வாங்க..
-
1 பெரிய திரையில் பஞ்ச் வசனங்கள் இல்லாமலும் ஒரு ஹீரோவால் ஜொலிக்க முடியும் என்பதில் நம்பிக்கை உண்டா?
-
ஆம்
-
இல்லை
-
-
2 கல்லூரி காலம் தொட்டு இப்போது வரை உடல் எடையைச் சீராகப் பராமரிப்பவரா நீங்கள்?
-
ஆம்
-
இல்லை
-
-
3 டிரெஸ்னா டீசண்டாதான் இருக்கணும்... கையில பேண்ட்லாம் கட்டக் கூடாது என்ற மைண்ட் செட் இருக்க ஆளா நீங்க?
-
ஆம்
-
இல்லை
-
-
4 தினசரி காலையில் சீக்கிரம் எழும் வழக்கம் கொண்டவரா நீங்கள்?
-
ஆம்
-
இல்லை
-
-
5 உங்களை ஒருத்தர் திட்டிவிட்டாலோ அல்லது கோபப்படுத்திவிட்டாலோ உடனே பதிலடி கொடுக்கணும்னு அவசியமில்லை - இதுல நம்பிக்கை இருக்கா உங்களுக்கு?
-
ஆம்
-
இல்லை
-
-
6 எல்லா இடத்திலும் நமக்கு சரியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்?
-
ஆம்
-
இல்லை
-
-
7 சொன்னதை சொன்னபடி சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுப்பவரா நீங்கள்?
-
ஆம்
-
இல்லை
-
-
8 திருமண பந்தத்தில் நம்பிக்கை கொண்டவரா நீங்கள்?
-
ஆம்
-
இல்லை
-
-
9 சரியான திறமை இருந்தும் உரிய அங்கீகாரம் நமக்குக் கிடைக்கவில்லையே என்று நினைப்பவரா நீங்கள்?
-
ஆம்
-
இல்லை
-
-
10 எக்ஸ் லவ்வர்கள் மேல எப்பவுமே கோபத்தோடு இருக்க ஆளா நீங்க?
-
ஆம்
-
இல்லை
-
நீங்க தனுஷ் ஃபேனா இல்ல சிம்பு ரசிகரா... கண்டுபிடிக்கலாம் வாங்க!
Created on-
Quiz result
பாஸ் நீங்க தனுஷ் ரசிகர்தான்...
தனுஷோட குணாதிசியங்கள் நிறைய உங்ககிட்டயும் இருக்குனா பார்த்துக்கங்களேன்.
-
Quiz result
எஸ்.டி.ஆர் வெறியர் பாஸ் நீங்க..
தன்னோட ரூட் என்னிக்கும் தனினு வாழ்ற சிம்புவோட ஃபாலோயர்தான் நீங்க.
0 Comments