90ஸ் கிட் பள்ளிக்கால நினைவுகள் மறக்க முடியாதவை. பள்ளிகாலத்தில் டீச்சர்களோடு நட்பாக இருந்த அதேநேரத்தில், சில டெரர் ஆசிரியர்களைக் கண்டாலே தெறித்து ஓடிய சம்பவங்களும் 90ஸ் கிட்டுக்குக் கண்டிப்பா இருக்கும்.
நீங்க 90ஸ் கிட்டா… உங்க ஸ்கூல் டேஸ் பத்தி எவ்வளவு நினைவு வைச்சிருக்கீங்கனு ஒரு சின்ன டெஸ்ட்…
Also Read – 90ஸ் கிட்ஸ்கள் கொண்டாடும் 12 பள்ளிகால எவர்க்ரீன் நினைவுகள்!
[zombify_post]