பிரித்வி ராஜ்

மலையாள சினிமாவின் பக்கா ஹீரோ… பிருத்விராஜ் ஜெயித்த கதை!

மலையாள சினிமால பிரித்விராஜ் படங்களையெல்லாம் பார்க்கும்போது, “பக்கா ஹீரோப்பா இவரு” அப்டினு தான் எப்பவும் தோணும். முதல் படத்துல கேமரா முன்னால நிக்கத் தெரியமால் தடுமாறுன மனுஷன் இன்னைக்கு அய்யப்பனும் கோஷியும், ஜன கன மன, ப்ரோ டாடி, டிரைவிங் லைசென்ஸ், குருது இப்படி தொடர்ந்து ஹிட் கொடுத்து மலையாள இண்டஸ்ட்ரீல சூப்பர் ஸ்டாரா வளர்ந்து நிக்கிறாரு. 24 வயசுலயே மோகன்லாலோட 20 வருஷ ரெக்கார்டை பிரேக் பண்ணாரு. அது என்ன? ப்ரித்வி வாழ்க்கைல வில்லன் யாரு தெரியுமா? நிறைய காதல் படங்கள் மூலமா நம்மள ஃபீல் பண்ண வைச்சவரு ப்ரித்வி. அவரோட நிஜ காதலையே ஒரு படமா எடுக்கலாம். அந்த கதையை கேள்விபட்ருக்கீங்களா? ஏன், மலையாள சினிமால இருந்து தமிழ் சினிமாவுக்கு ப்ரித்வி வந்தாரு? ப்ரித்வியை அழ வைச்ச தமிழ் சினிமா என்ன? ரஜினிகாந்த், ப்ரித்விராஜ் நடிப்பைப் பார்த்து பாராட்டுன படம் என்ன? இதெல்லாம் பத்திதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

கேரளா சினிமாவை ஒரு கலக்கு கலக்குன சுகுமாரன் – மல்லிகா சுகுமாரன், ரெண்டு பேருக்கும் ரெண்டாவதா பிறந்தவர்தான், பிரித்விராஜ். ஆரம்பத்துல சென்னைலதான் ஸ்கூல்லாம் பண்ணியிருக்காரு. அவர் அப்பா சுகுமாரன் நாகர்கோயில்ல இருக்குற ஸ்கார்ட் கிறிஸ்டியன் காலேஜ்லதான் இங்கிலீஷ் புரொஃபஸ்ரா வேலை பார்த்துட்டு இருந்தாரு. அப்புறம், சினிமால வாய்ப்பு வந்ததும் குடும்பத்தோட கேரளாவுக்குப் போய் செட்டில் ஆயிட்டாங்க. சின்னவயசுல பிரித்விராஜ் வீட்டுல உள்ளவங்க, பிரித்வி சிவில் சர்வீஸ் எக்ஸாம்லாம் எழுதி அதுல பெரிய ஆளா வருவான்னுதான் நினைச்சுட்டு இருந்துருக்காங்க. ப்ரித்விக்கும் சினிமாதான் கனவு அப்டின்றதுலாம் இல்லை. ஆனால், அவரோட அண்ணன் இந்திரஜித் சினிமால பெரிய ஆளா வருவாருனு வீட்டுல உள்ளவங்க நினைச்சிருக்காங்க. அவரும் இன்னைக்கு சினிமால ஒரு நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டா கலக்கிட்டு இருக்காரு.

இந்திரஜித், பிரித்விராஜ் – ரெண்டு பேருமே கொஞ்சம் வித்தியாசமான பெயர்தான். இவங்களுக்கு இப்படி பெயர் வைக்கிறதுக்கு பின்னாடு ஒரு இன்ட்ரஸ்டிங்கான கதை இருக்கு. என்னனா, அவங்களோட அப்பா சுகுமாரனோட பெயர்ல அவர் ஸ்கூல்லயும் சரி தெரிஞ்சவங்கள்லயும் சரி நிறைய பேர் இருந்தாங்களாம். அவரோட அப்பாவைத் தேடி யாராவது வந்தா, “எந்த சுகுமாரன்?” அப்டின்னு கேப்பாங்களாம். அதுனால, என் பிள்ளைகளோட பெயர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கணும்னு தேடிக் கண்டுபிடிச்சு இந்த பெயரை வைச்சிருக்காரு. பிருத்விராஜ், இந்திரஜித் ரெண்டு பேரும் படிச்ச ஸ்கூல்லயோ, காலேஜ்லயோ அவங்க பெயர்ல வேற யாருமே இல்லையாம். ரெண்டு பேருக்குமே அவங்க அப்பாதான் ஹீரோ. அவர் அப்பாவைப் பார்த்துதான் எல்லாமே கத்துக்கிட்டார்னு சொல்லலாம். உண்மையை பேசணும்னு சொல்லிக் கொடுத்தது அப்பாதான். நிறைய புத்தகங்கள் பிருத்விராஜ் வாசிப்பாரு. அந்த உலகத்துக்கு அவரைக் கூட்டிட்டு வந்தது அவரோட அப்பாதான். எப்படி வாழ்க்கைல இருக்கணும். எப்படி பேசணும். இப்படி சின்ன சின்ன விஷயங்களைக்கூட அப்பாக்கிட்ட இருந்துதான் அவர் கத்துக்கிட்டாரு.

பிருத்விராஜ் பத்தாவது படிக்கும்போது திடீர்னு ஒருநாள் அவரோட அப்பா இறந்துட்டாரு. என்னப் பண்றதுனு தெரியாமல் திணறும்போது அவங்களை கையப் புடிச்சி இவ்வளவு பெரிய லெவலுக்கு கூட்டிட்டு வந்தது அவரோட அம்மாதான். பத்தாவது படிக்கும்போது நிறைய ரெஸ்பான்ஸிபிலிட்டீஸை அவங்க அம்மா பிருத்விக்குய் கொடுத்துருக்காங்க. சுயமா முடிவுகளை எடுக்க கத்துக்கொடுத்துருக்காங்க. பழைய இண்டர்வியூஸ்லாம் பார்த்தா தெரியும் பிருத்வி அவ்வளவு தெளிவா விஷயங்களைப் பேசுறதுக்கு சின்ன வயசுல அவரு அவ்வளவு ரெஸ்பான்சிபிலிட்டீஸ் எடுத்துக்கிட்டதுதான் காரணமா இருக்கும். இப்படியே ஸ்கூல் முடிச்சுட்டு ஆஸ்திரேலியாவுக்கு படிக்க கிளம்பிட்டாரு. அங்க படிச்சிட்டு திரும்ப இந்தியா வந்து ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சிட்டு சினிமாக்குள்ள வரணும்னுதான் நினைச்சிருக்காரு. அவர் படிச்சிட்டு இருக்கும்போது ஒரு நாள் டைரக்டர் ஃபாஸில் அவரை லுக் டெஸ்டுக்காக கூப்பிட்ருக்காரு. அவர் வந்து லுக் டெஸ்ட்லாம் எடுத்து பார்த்துட்டு, “நான் ஒரு ரொமான்ஸ் படம் பண்ணப்போறேன். நீ அதுக்கு செட் ஆக மாட்ட. உனக்கு ஆக்‌ஷன் படம்தான் செட் ஆகும்”னு சொல்லியிருக்காரு. அந்த ஆடிஷன்ல அவர்கூட அசினும் கலந்துக்கிட்டாங்க. அப்புறம் அந்தப் படத்துல நடிச்சது நம்ம ஃபகத் ஃபாஸில். அது தான் அவருக்கு முதல் படம். அந்தப் படம் பெயர், ‘கையெத்தும் தூரத்து’.

டைரக்டர் ஃபாஸில், டைரக்டர் ரஞ்சித்கிட்ட பிருத்வியை இன்ட்ரொடியூஸ் பண்ணி வைச்சிருக்காரு. அப்போ அவர் டைரக்ட் பண்ணப்போற ‘நந்தனம்’ படத்துக்கு செலக்ட் ஆயிட்டாரு. இதுதான் பிரித்வியோட ஃபஸ்ட் படம். செட்ல கேமரா முன்னாடி எப்படி நிக்கணும், எப்படி பேசணும்னு எல்லாமே அவருக்கு சொல்லிக்கொடுத்து இன்னைக்கு வருக்கு பிருத்விக்கு குருவா இருக்குறது டைரக்டர் ரஞ்சித்தான். ஆனால், ஃபஸ்ட் ரிலீஸ் ஆன படம், ‘நக்‌ஷத்திரக்கண்ணுள்ள ராஜகுமாரன் அவனுண்டொரு ராஜகுமாரி’ன்ற படம்தான்.  அடுத்தடுத்து தொடர்ந்து பல ஹிட் படங்கள் கொடுத்து மலையாள சினிமால முன்னணி ஹீரோவா இருந்தாரு. ஒரு வருஷத்துக்கு 4 படம், 5 படம்னு பண்ணி சினிமால எல்லா துறை பத்தியும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கத் தொடங்கினாரு. 19 வயசுல இருந்து 24 வயசுக்குள்ள 50 படங்கள் நடிச்சிட்டாரு. அதுமட்டுமில்ல, சின்ன வயசுல கேரளா ஸ்டேட் ஃபிலிம் அவார்ட் வாங்குனவரு மோகன்லால். அதாவது 26 வயசுல. அந்த சாதனையை 20 வருஷம் யாருமே முறியடிக்கலை. ஆனால், பிரித்விராஜ் அந்த ரெக்கார்டை 24 வயசுல அவார்ட் வாங்கி பிரேக் பண்ணாரு. பிருத்விராஜ் வேறலெவல் மோகன்லால் ஃபேன். அவர் பண்ண சாதனையை அவர் ஃபேனா இருந்து முறியடிக்கிறது செம கெத்தான ஃபீல்தான!

என்னு நிண்டே மொய்தீன், அனார்கலி, ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ் இப்படி நிறைய காதல் படங்களை தந்து நம்மள உருக வைச்சவரு, பிருத்வி. அவரோட லவ் ஸ்டோரியும் செமயா இருக்கும். தன்னோட ஆரம்பலால இண்டர்வியூ எல்லாத்துலயுமே பிரித்வி சொல்ற விஷயம், “என்னோட ஃபஸ்ட் லவ் எப்பவுமே சினிமாதான். என்னை கல்யாணம் பண்ணப்போற பொண்ணுக்கு இந்த விஷயம் உறுத்தலா இருக்கும்”னு சொல்லுவாரு. பிருத்வியோட மனைவி என்.டி.டி.வில ரிப்போர்ட்டரா வேலை பார்த்துட்டு இருந்துருக்காங்க. அப்போ ஒரு இண்டர்வியூக்காக பிரித்விராஜ்க்கு ஃபோன் பண்ணியிருக்காங்க. அப்புறம் அவர் ஃபோன் பண்ணியிருக்காரு. அப்போ, சுப்ரியா “நான் டான் படத்துல இருக்கேன். முடிஞ்சதும் ஃபோன் பண்றேன்”னு சொல்லியிருக்காங்க. அன்னைக்கு எதேர்ச்சையா பிருத்வியும் டான் படத்தை பார்த்துருக்காரு. அதைப் பத்தி ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணியிருக்காங்க். புத்தகங்கள் பத்தி பேச ஆரம்பிச்சிருக்காங்க. ரெண்டு பேரோட டேஸ்டும் ஒரேமாதிரியா இருந்ததும் நல்ல ஃப்ரெண்டா மாறியிருக்காங்க. அப்புறம் ஒரு புக் படிச்சிட்டு பாம்பே பார்க்கணும்னு ஆசை வந்துருக்கு. சுப்ரியா பாம்பேல இருந்ததும், சேர்ந்து சுத்தியிருக்காங்க. அப்போதான் காதல்ல விழுந்துருக்காங்க. அப்புறம் கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க.

தமிழ் சினிமாவுக்கு பிரித்வி நடிக்க வந்ததும் ஒரு ஆக்ஸிடண்ட்னு சொல்லலாம். ஏன்னா, 2005 காலகட்டத்துல தொடர்ந்து மூணு சினிமாக்கள் இவருக்கு ட்ராப் ஆயிருக்கு. ஏன்னு சொல்லாமலேயே அந்தப் படத்தை ட்ராப் பண்ணியிருக்காங்க. ஒரு படத்தோட குழு மட்டும், அந்தப் படத்துல மத்த ஆக்டர்ஸ் உங்க்கூட நடிக்க விரும்பலை. அதனால, படம் நடக்காதுனு சொல்லியிருக்காங்க. அப்போ தமிழ்ல கனா கண்டேன் ஆஃபர் வந்துருக்கு. அதுல வில்லனா நடிச்சிருப்பாரு. அப்புறம் தமிழ்ல அவரை எல்லார்கிட்டடும் கொண்டுபோய் சேர்த்த, இன்னைக்கும் ஃபீல்குட்டா ஃபீல் பண்ண வைக்கிற படம் மொழி. இந்தப் படத்துல நடிச்சாரு. இந்தப் படத்தை ரஜினிகாந்த் பார்த்துட்டு பிரித்விராஜ்க்கு ஃபோன் பண்ணி முக்கால் மணி நேரம் பேசு நடிப்பைக் குறிப்பிட்டு பாராட்டியிருக்காரு. அப்புறம், மலையாள சினிமாவால பிரித்வியை தவிர்க்க முடியலை தொடர்ந்து பல படங்கள் அதுக்கப்புறம் வர ஆரம்பிச்சிருக்கு. புரொடியூஸராவும் அவதாரம் எடுத்து பெஸ்ட் படங்களை தயாரிக்கவும் தொடங்குனாரு. தமிழ் மார்க்கெட்டைப் பார்த்து ரொம்பவே அசந்து போற ஆள் பிருத்விராஜ். அந்த மாதிரி மலையாள சினிமாவையும் மாத்தனும்னு நினைப்பாரு. அதுக்காக அவர் எடுத்த முயற்சிதான் லூசிஃபர். அவர் நினைச்ச மாதிரி மலையாள சினிமால புதிய பல ரெக்கார்டை அந்த படம் பண்ணிச்சு.

தமிழ் சினிமால அசுரன் படத்துல வர்ற கிளைமாக்ஸ் பார்த்து பிருத்விராஜ் அழுதாராம். இப்படி தமிழ் சினிமா மேலயும் அதிக காதல் அவருக்கு இருக்கு. மணிரத்னம் படத்துல அவர் நடிச்சதை நினைச்சு, ஒரு நடிகனா ரொம்பவே பெருமையும் படுவாரு. வாழ்க்கைல பொதுவா பசங்களுக்கு வில்லன் அப்பாதான். ஆனால், இவரோட வில்லன் சோஷியல் மீடியா. ஏகப்பட்ட கான்ட்ரோவெர்ஸில சிக்கியிருக்காரு. அதுக்குக் காரணம் மனசுல பட்டதை உடனே வெளிப்படையா பேசுறதுதான். ரஞ்சித்லாம் சொல்லுவாராம், “இண்டர்வியூல பார்த்து பேசு” அப்டினு. அதுக்கு இவர் சொல்ற பதில் என்னனா, “ என்னால சந்தோஷம், துக்கம் எல்லாத்தையும் கட்டுப்படுத்த முடியுது. ஆனால், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியலை” அப்டின்றது தான். சும்மா கூகுள்ல பிரித்விராஜ் கான்ட்ரோவெர்ஸினு சர்ச் பண்ணாலே அவ்வளவு வரும். மனுஷன் அவ்வளவு சம்பவம் பண்ணியிருக்காரு. ப்ருத்விராஜை இலுமினாட்டினுலாம் சொல்லுவாங்க. அவரும் அதுக்கு எந்த ரிப்ளையும் கொடுக்க மாட்டாரு. ஒருவேளை பிருத்வி ஹீரோவா ஆகலை அப்டினா டிராவலரா இருந்துருப்பேன்னு சொல்லுவாரு. இன்னைக்கும் நிறைய இடங்களுக்கு மனுஷன் சுத்துட்டுதான் இருக்காரு.

புதுசா நிறைய விஷயங்களை ட்ரை பண்றதுல எப்பவும் பிரித்வி இண்ட்ரஸ்டா இருப்பாரு. அவரோட படங்களை எடுத்துப் பார்த்தாலே நமக்குப் புரியும். போலீஸ், வில்லன், க்ரே ஷேட் கேரக்டர், வயசான கேரக்டர்னு மேக்ஸிமம் எல்லாமே ட்ரை பண்ணிட்டாரு. டைரக்டாராவும் புரொடியூஸராவும் தன்னை நிரூபிச்சிட்டாரு. ஆனால், இன்னும் சினிமால எதாவது பண்ணனும்னு வெறித்தனமா வொர்க் பண்ணிட்டு இருக்காரு. இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு நிறைய ஹிட்களை கொடுத்து டைரக்டர்ஸ் ஆக்டரா மனுஷன் இருக்காரு.

பிருத்வி நடிச்சதுல உங்களோட ஃபேவரைட் படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: Madras Day 2022: சென்னை தினம் ஏன் ஆகஸ்ட் 22-ல் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

375 thoughts on “மலையாள சினிமாவின் பக்கா ஹீரோ… பிருத்விராஜ் ஜெயித்த கதை!”

  1. You actually make it appear so easy together with your presentation but I to find this topic to be really one thing that I think I might
    by no means understand. It sort of feels too complicated and extremely extensive for me.
    I am having a look forward to your subsequent put up, I will try
    to get the cling of it! Escape rooms

  2. I absolutely love your site.. Excellent colors & theme. Did you create this site yourself? Please reply back as I’m wanting to create my very own website and would love to find out where you got this from or just what the theme is named. Cheers!

  3. Good post. I learn something totally new and challenging on sites I stumbleupon on a daily basis. It will always be interesting to read content from other writers and use something from other sites.

  4. Your style is so unique compared to other people I have read stuff from. Thank you for posting when you have the opportunity, Guess I will just bookmark this blog.

  5. Howdy, I think your website might be having web browser compatibility problems. When I take a look at your website in Safari, it looks fine however, if opening in IE, it has some overlapping issues. I merely wanted to provide you with a quick heads up! Aside from that, great website!

  6. The very next time I read a blog, Hopefully it won’t fail me as much as this one. After all, Yes, it was my choice to read through, nonetheless I genuinely believed you’d have something useful to talk about. All I hear is a bunch of whining about something you can fix if you were not too busy looking for attention.

  7. I truly love your site.. Very nice colors & theme. Did you create this amazing site yourself? Please reply back as I’m trying to create my own personal website and want to learn where you got this from or what the theme is called. Many thanks!

  8. Hi! I could have sworn I’ve been to this web site before but after looking at many of the articles I realized it’s new to me. Regardless, I’m certainly pleased I found it and I’ll be book-marking it and checking back regularly!

  9. After I initially left a comment I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on each time a comment is added I receive 4 emails with the exact same comment. Perhaps there is a way you can remove me from that service? Thanks a lot.

  10. Aw, this was an exceptionally good post. Taking a few minutes and actual effort to make a very good article… but what can I say… I put things off a lot and never seem to get anything done.

  11. Hello there! I could have sworn I’ve visited this site before but after going through some of the posts I realized it’s new to me. Anyhow, I’m certainly delighted I discovered it and I’ll be book-marking it and checking back often!

  12. I have to thank you for the efforts you’ve put in penning this website. I am hoping to see the same high-grade blog posts from you later on as well. In fact, your creative writing abilities has encouraged me to get my own site now 😉

  13. You are so cool! I don’t believe I have read anything like this before. So good to find somebody with a few unique thoughts on this topic. Seriously.. many thanks for starting this up. This website is one thing that is required on the internet, someone with a bit of originality.

  14. After I originally left a comment I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I receive four emails with the exact same comment. Perhaps there is a way you can remove me from that service? Thanks.

  15. I blog quite often and I genuinely appreciate your information. This article has really peaked my interest. I am going to take a note of your blog and keep checking for new information about once per week. I subscribed to your Feed too.

  16. This is a great tip especially to those new to the blogosphere. Short but very accurate info… Thanks for sharing this one. A must read article!

  17. You made some decent points there. I checked on the net for more info about the issue and found most individuals will go along with your views on this site.

  18. After looking at a few of the blog posts on your blog, I honestly appreciate your way of writing a blog. I bookmarked it to my bookmark website list and will be checking back in the near future. Please check out my web site as well and let me know what you think.

  19. I need to to thank you for this very good read!! I certainly enjoyed every little bit of it. I have got you book marked to look at new things you post…

  20. An outstanding share! I’ve just forwarded this onto a friend who was doing a little research on this. And he in fact bought me dinner due to the fact that I stumbled upon it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!! But yeah, thanks for spending the time to discuss this topic here on your web page.

  21. You’re so interesting! I do not think I’ve truly read through anything like that before. So wonderful to discover another person with unique thoughts on this subject. Seriously.. thanks for starting this up. This website is one thing that is needed on the web, someone with a little originality.

  22. Good day! I could have sworn I’ve been to this blog before but after browsing through many of the posts I realized it’s new to me. Nonetheless, I’m certainly happy I stumbled upon it and I’ll be book-marking it and checking back regularly.

  23. Oh my goodness! Incredible article dude! Thank you, However I am encountering issues with your RSS. I don’t understand why I can’t join it. Is there anybody getting similar RSS problems? Anyone who knows the answer will you kindly respond? Thanks!!

  24. Hi, I do think this is a great web site. I stumbledupon it 😉 I’m going to return yet again since i have saved as a favorite it. Money and freedom is the best way to change, may you be rich and continue to guide others.

  25. Aw, this was an exceptionally nice post. Spending some time and actual effort to generate a great article… but what can I say… I procrastinate a whole lot and don’t seem to get nearly anything done.

  26. Oh my goodness! Awesome article dude! Thanks, However I am going through difficulties with your RSS. I don’t understand why I can’t subscribe to it. Is there anybody getting the same RSS problems? Anybody who knows the solution can you kindly respond? Thanx!

  27. After looking into a few of the blog posts on your web site, I honestly like your technique of blogging. I saved as a favorite it to my bookmark website list and will be checking back soon. Please visit my website too and let me know your opinion.

  28. Everything is very open with a really clear clarification of the challenges. It was really informative. Your website is useful. Many thanks for sharing!

  29. I’m very pleased to uncover this page. I want to to thank you for your time for this fantastic read!! I definitely loved every bit of it and i also have you bookmarked to check out new things in your web site.

  30. After checking out a handful of the blog articles on your web page, I really like your technique of writing a blog. I added it to my bookmark webpage list and will be checking back in the near future. Please check out my web site as well and let me know what you think.

  31. Hi there! This article couldn’t be written much better! Looking at this post reminds me of my previous roommate! He constantly kept preaching about this. I will send this information to him. Pretty sure he’s going to have a good read. Thanks for sharing!

  32. Can I just say what a relief to discover an individual who really understands what they are discussing over the internet. You actually know how to bring a problem to light and make it important. More people ought to read this and understand this side of your story. I was surprised that you are not more popular given that you surely possess the gift.

  33. Oh my goodness! Incredible article dude! Thank you so much, However I am experiencing difficulties with your RSS. I don’t understand the reason why I can’t subscribe to it. Is there anybody else having identical RSS problems? Anyone that knows the solution will you kindly respond? Thanx.

  34. Hi, I do believe this is a great site. I stumbledupon it 😉 I’m going to revisit once again since I bookmarked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide other people.

  35. An impressive share! I have just forwarded this onto a coworker who was conducting a little homework on this. And he in fact ordered me lunch because I discovered it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!! But yeah, thanks for spending time to talk about this topic here on your blog.

  36. Oh my goodness! Amazing article dude! Thanks, However I am having troubles with your RSS. I don’t know the reason why I am unable to subscribe to it. Is there anybody else having identical RSS issues? Anyone that knows the solution will you kindly respond? Thanks!

  37. Nice post. I learn something totally new and challenging on sites I stumbleupon every day. It’s always exciting to read articles from other authors and practice something from other web sites.

  38. May I simply just say what a comfort to find someone that genuinely understands what they are talking about on the web. You certainly understand how to bring a problem to light and make it important. More and more people need to read this and understand this side of the story. I was surprised that you are not more popular since you definitely possess the gift.

  39. After I initially left a comment I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now every time a comment is added I receive 4 emails with the same comment. Is there a way you can remove me from that service? Thank you.

  40. Hi, I do think this is a great web site. I stumbledupon it 😉 I will return yet again since i have book-marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to help others.

  41. I’m pretty pleased to uncover this website. I wanted to thank you for your time due to this wonderful read!! I definitely savored every bit of it and I have you saved to fav to check out new stuff on your blog.

  42. After looking into a number of the blog posts on your website, I truly like your way of writing a blog. I book-marked it to my bookmark site list and will be checking back in the near future. Please visit my website as well and tell me what you think.

  43. An impressive share! I have just forwarded this onto a colleague who had been doing a little homework on this. And he actually bought me breakfast due to the fact that I discovered it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending some time to talk about this topic here on your website.

  44. I absolutely love your site.. Very nice colors & theme. Did you make this amazing site yourself? Please reply back as I’m wanting to create my very own website and would like to know where you got this from or just what the theme is called. Thanks!

  45. After checking out a handful of the blog posts on your site, I seriously appreciate your technique of writing a blog. I book marked it to my bookmark webpage list and will be checking back soon. Take a look at my web site too and tell me how you feel.

  46. Hi, I do believe this is an excellent site. I stumbledupon it 😉 I am going to return once again since I bookmarked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide others.

  47. When I initially left a comment I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I recieve four emails with the same comment. Perhaps there is an easy method you are able to remove me from that service? Kudos.

  48. After looking into a number of the blog posts on your web page, I truly like your way of blogging. I book-marked it to my bookmark website list and will be checking back soon. Take a look at my web site too and tell me your opinion.

  49. Nice post. I learn something totally new and challenging on websites I stumbleupon everyday. It will always be interesting to read through content from other writers and use something from their web sites.

  50. I seriously love your blog.. Excellent colors & theme. Did you create this website yourself? Please reply back as I’m attempting to create my very own website and would love to find out where you got this from or what the theme is called. Cheers!

  51. A motivating discussion is definitely worth comment. I believe that you ought to publish more about this issue, it may not be a taboo subject but typically folks don’t discuss these topics. To the next! All the best!

  52. Hello there, I do think your blog could possibly be having web browser compatibility issues. Whenever I take a look at your website in Safari, it looks fine but when opening in IE, it has some overlapping issues. I merely wanted to give you a quick heads up! Besides that, wonderful website!

  53. This is the right site for anybody who wants to understand this topic. You know so much its almost hard to argue with you (not that I personally would want to…HaHa). You definitely put a new spin on a subject that’s been written about for ages. Excellent stuff, just great.

  54. I blog often and I really thank you for your information. This article has truly peaked my interest. I will book mark your website and keep checking for new information about once a week. I subscribed to your Feed as well.

  55. I’m impressed, I must say. Seldom do I come across a blog that’s both educative and interesting, and without a doubt, you’ve hit the nail on the head. The problem is an issue that not enough folks are speaking intelligently about. I’m very happy that I found this during my hunt for something regarding this.

  56. Hi, I do think this is an excellent website. I stumbledupon it 😉 I may come back once again since I book marked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to help other people.

  57. Hello there! This post couldn’t be written any better! Looking through this article reminds me of my previous roommate! He continually kept preaching about this. I most certainly will send this information to him. Fairly certain he’s going to have a great read. Thanks for sharing!

  58. I blog often and I seriously appreciate your information. This great article has really peaked my interest. I will book mark your site and keep checking for new information about once a week. I subscribed to your Feed as well.

  59. Aw, this was an extremely nice post. Taking a few minutes and actual effort to produce a really good article… but what can I say… I procrastinate a whole lot and don’t manage to get nearly anything done.

  60. Aw, this was an extremely good post. Taking a few minutes and actual effort to make a superb article… but what can I say… I put things off a lot and never seem to get anything done.

  61. After I originally commented I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I receive four emails with the same comment. Is there an easy method you are able to remove me from that service? Thanks.

  62. When I initially commented I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and from now on each time a comment is added I recieve four emails with the exact same comment. Perhaps there is a means you are able to remove me from that service? Appreciate it.

  63. Nice post. I learn something totally new and challenging on websites I stumbleupon on a daily basis. It’s always exciting to read through content from other authors and practice a little something from their web sites.

  64. I’d like to thank you for the efforts you’ve put in penning this blog. I am hoping to see the same high-grade blog posts from you in the future as well. In truth, your creative writing abilities has encouraged me to get my very own blog now 😉

  65. Oh my goodness! Amazing article dude! Thank you, However I am having troubles with your RSS. I don’t know why I am unable to join it. Is there anybody having similar RSS issues? Anyone that knows the answer will you kindly respond? Thanks.

  66. I’d like to thank you for the efforts you have put in penning this blog. I’m hoping to view the same high-grade content by you later on as well. In truth, your creative writing abilities has encouraged me to get my very own blog now 😉

  67. A motivating discussion is worth comment. I think that you need to publish more about this subject matter, it may not be a taboo subject but generally folks don’t talk about such issues. To the next! Best wishes.

  68. Howdy! This article couldn’t be written any better! Looking through this article reminds me of my previous roommate! He constantly kept talking about this. I most certainly will send this post to him. Fairly certain he’ll have a great read. Many thanks for sharing!

  69. This is the perfect site for everyone who wants to understand this topic. You understand so much its almost hard to argue with you (not that I personally will need to…HaHa). You definitely put a fresh spin on a subject that has been discussed for decades. Wonderful stuff, just excellent.

  70. I would like to thank you for the efforts you’ve put in writing this website. I am hoping to see the same high-grade content by you in the future as well. In truth, your creative writing abilities has encouraged me to get my very own site now 😉

  71. You can join in the webcam chat with the girls directly with your own cam. We offer you cam chat with sound. So you have your hands free and can whisper your fantasies into the live cams blonde ear and hear the women moaning and smacking in front of the webcam.

  72. After looking into a handful of the blog articles on your site, I honestly like your way of blogging. I added it to my bookmark webpage list and will be checking back soon. Take a look at my web site too and let me know how you feel.

  73. If you’re looking for hot live sex and sexcam sex, you’re definitely in good hands here too. In addition to the click for more to connect, we have also included the sex cam providers in this overview to make the offer even more interesting for you as a surfer.

  74. That’s why it’s all the more important to us that you are well informed! But Cam2Cam is not everything and you should also take a closer look at the other free live mature sex cams. For example, you can record the camsex shows with the sexcam recorder and even control a dildo live in the chat with the cam girl!

  75. Hi, I do believe this is an excellent website. I stumbledupon it 😉 I’m going to come back yet again since i have bookmarked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide other people.

  76. Howdy! This article could not be written much better! Looking at this post reminds me of my previous roommate! He always kept talking about this. I most certainly will send this post to him. Pretty sure he’s going to have a great read. Many thanks for sharing!

  77. I blog often and I really appreciate your content. Your article has really peaked my interest. I’m going to take a note of your blog and keep checking for new details about once a week. I opted in for your Feed as well.

  78. Hi, There’s no doubt that your website might be having web browser compatibility problems. Whenever I take a look at your website in Safari, it looks fine however, when opening in Internet Explorer, it’s got some overlapping issues. I just wanted to give you a quick heads up! Besides that, great blog!

  79. Oh my goodness! Incredible article dude! Thanks, However I am experiencing troubles with your RSS. I don’t know the reason why I am unable to join it. Is there anybody else having similar RSS problems? Anybody who knows the solution can you kindly respond? Thanx!!

  80. May I simply just say what a relief to find a person that really understands what they’re discussing online. You definitely know how to bring an issue to light and make it important. More and more people really need to look at this and understand this side of your story. I was surprised that you’re not more popular since you most certainly possess the gift.

  81. You are so awesome! I do not think I’ve read through anything like that before. So nice to find someone with some original thoughts on this subject. Really.. many thanks for starting this up. This site is something that’s needed on the web, someone with a bit of originality.

  82. I seriously love your website.. Very nice colors & theme. Did you develop this web site yourself? Please reply back as I’m trying to create my own website and want to find out where you got this from or exactly what the theme is named. Thank you.

  83. Good day! I could have sworn I’ve visited this website before but after going through many of the articles I realized it’s new to me. Regardless, I’m certainly delighted I stumbled upon it and I’ll be bookmarking it and checking back often!

  84. Good day! I could have sworn I’ve been to this website before but after going through many of the articles I realized it’s new to me. Anyways, I’m certainly delighted I discovered it and I’ll be book-marking it and checking back regularly.

  85. Hello! I just would like to offer you a huge thumbs up for the great information you have right here on this post. I will be returning to your blog for more soon.

  86. May I simply say what a comfort to find an individual who genuinely knows what they are discussing on the net. You certainly realize how to bring an issue to light and make it important. More and more people need to look at this and understand this side of your story. It’s surprising you are not more popular given that you definitely have the gift.

  87. I blog frequently and I truly thank you for your information. The article has really peaked my interest. I’m going to book mark your website and keep checking for new details about once a week. I opted in for your RSS feed as well.

  88. An outstanding share! I’ve just forwarded this onto a friend who was conducting a little homework on this. And he actually ordered me dinner due to the fact that I stumbled upon it for him… lol. So let me reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending time to talk about this topic here on your web page.

  89. Can I simply just say what a relief to discover someone who actually understands what they’re talking about over the internet. You actually realize how to bring a problem to light and make it important. More people should read this and understand this side of the story. I was surprised that you’re not more popular since you surely have the gift.

  90. Nice post. I learn something totally new and challenging on blogs I stumbleupon on a daily basis. It will always be interesting to read through articles from other authors and use a little something from their sites.

  91. When I initially commented I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now every time a comment is added I get four emails with the exact same comment. There has to be a way you are able to remove me from that service? Cheers.

  92. After I originally left a comment I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I get four emails with the exact same comment. Is there an easy method you can remove me from that service? Many thanks.

  93. Excellent site you have here.. It’s difficult to find high quality writing like yours nowadays. I really appreciate people like you! Take care!!

  94. An intriguing discussion is definitely worth comment. I believe that you need to publish more about this subject matter, it may not be a taboo matter but usually people do not talk about such issues. To the next! Kind regards!

  95. I’m extremely pleased to find this website. I want to to thank you for ones time due to this wonderful read!! I definitely enjoyed every little bit of it and i also have you saved as a favorite to check out new things on your web site.

  96. Oh my goodness! Awesome article dude! Thank you, However I am going through difficulties with your RSS. I don’t know the reason why I can’t subscribe to it. Is there anybody getting identical RSS problems? Anyone that knows the answer can you kindly respond? Thanks!

  97. After checking out a few of the blog posts on your web page, I truly like your way of writing a blog. I book-marked it to my bookmark site list and will be checking back soon. Please visit my website too and tell me what you think.

  98. After looking over a handful of the blog posts on your web page, I truly like your way of blogging. I saved as a favorite it to my bookmark site list and will be checking back soon. Take a look at my website as well and tell me your opinion.

  99. Hi there! Do you know if they make any plugins to help with SEO?
    I’m trying to get my site to rank for some targeted keywords but I’m not seeing very good results.
    If you know of any please share. Appreciate it!
    You can read similar art here: Eco blankets

  100. An impressive share! I have just forwarded this onto a colleague who has been conducting a little homework on this. And he actually bought me breakfast simply because I found it for him… lol. So allow me to reword this…. Thank YOU for the meal!! But yeah, thanks for spending the time to talk about this topic here on your website.

  101. A motivating discussion is definitely worth comment. I do think that you need to write more on this subject, it may not be a taboo matter but usually people do not talk about these topics. To the next! Best wishes.

  102. Hi, I do believe this is a great site. I stumbledupon it 😉 I’m going to revisit yet again since i have saved as a favorite it. Money and freedom is the best way to change, may you be rich and continue to guide other people.

  103. Having read this I thought it was really informative. I appreciate you spending some time and effort to put this informative article together. I once again find myself spending way too much time both reading and posting comments. But so what, it was still worthwhile!

  104. After I initially commented I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on each time a comment is added I get 4 emails with the exact same comment. Perhaps there is a way you can remove me from that service? Kudos.

  105. Hi, I do think this is an excellent site. I stumbledupon it 😉 I may revisit once again since I book-marked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to guide other people.

  106. Hi there! This article could not be written much better! Going through this post reminds me of my previous roommate! He always kept preaching about this. I am going to send this post to him. Fairly certain he will have a good read. Many thanks for sharing!

  107. I blog quite often and I genuinely thank you for your content. This great article has truly peaked my interest. I am going to bookmark your blog and keep checking for new information about once a week. I subscribed to your Feed as well.

  108. Oh my goodness! Awesome article dude! Thank you, However I am experiencing difficulties with your RSS. I don’t know why I cannot join it. Is there anybody else having similar RSS problems? Anybody who knows the answer will you kindly respond? Thanx.

  109. An impressive share! I have just forwarded this onto a friend who was doing a little homework on this. And he actually ordered me dinner because I found it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending time to discuss this matter here on your site.

  110. Hi there! I could have sworn I’ve visited this website before but after browsing through many of the articles I realized it’s new to me. Anyhow, I’m definitely happy I stumbled upon it and I’ll be bookmarking it and checking back regularly.

  111. I was pretty pleased to find this web site. I wanted to thank you for ones time for this fantastic read!! I definitely really liked every little bit of it and i also have you bookmarked to check out new things on your website.

  112. Good post. I learn something totally new and challenging on sites I stumbleupon everyday. It’s always helpful to read through articles from other writers and practice something from their web sites.

  113. sugar defender official website Uncovering Sugar Defender has actually been a game-changer for me,
    as I have actually constantly been vigilant regarding managing my blood glucose degrees.
    With this supplement, I feel equipped to organize my wellness, and my newest clinical exams
    have actually mirrored a significant turn-around. Having a credible ally in my edge gives me with
    a sense of security and confidence, and I’m deeply grateful for the profound
    distinction Sugar Defender has made in my well-being.
    sugar defender reviews

  114. sugar defender official website
    For several years, I have actually battled unpredictable blood sugar swings
    that left me really feeling drained and inactive. However since including Sugar Protector into my regular, I’ve seen a substantial improvement in my general energy and stability.
    The dreadful mid-day thing of the past, and I appreciate that this
    natural treatment accomplishes these results without any unpleasant or adverse reactions.

    honestly been a transformative exploration for me.
    sugar defender reviews

  115. sugar defender ingredients Uncovering Sugar Defender has been a game-changer for me, as I have actually always been vigilant regarding handling
    my blood sugar level levels. I now really feel equipped
    and certain in my ability to keep healthy degrees, and my newest checkup have actually mirrored this development.
    Having a credible supplement to enhance my a significant source of comfort, and I’m truly grateful for the significant distinction Sugar Protector has actually made in my overall wellness.

  116. Good day! I could have sworn I’ve been to your blog before but after going through some of the articles I realized it’s new to me. Regardless, I’m certainly pleased I found it and I’ll be bookmarking it and checking back frequently!

  117. Can I just say what a relief to discover someone who actually knows what they are talking about on the web. You certainly know how to bring a problem to light and make it important. A lot more people should check this out and understand this side of the story. I can’t believe you are not more popular because you surely have the gift.

  118. sugar defender
    I have actually struggled with blood sugar fluctuations for many years, and it really influenced
    my energy degrees throughout the day. Given that starting Sugar Protector,
    I feel much more balanced and alert, and I don’t experience those afternoon plunges anymore!
    I like that it’s an all-natural remedy that functions with no extreme side effects.
    It’s genuinely been a game-changer for me Sugar defender ingredients

  119. sugar defender reviews
    Discovering Sugar Protector has been a game-changer for me, as I’ve constantly been vigilant about handling my blood sugar level levels.
    With this supplement, I feel empowered to take charge of my health and wellness, and my most
    recent medical check-ups have actually shown a
    substantial turnaround. Having a credible ally in my edge supplies me with a complacency and confidence,
    and I’m deeply grateful for the profound distinction Sugar Defender has made in my health.
    Sugar Defender Ingredients

  120. Spot on with this write-up, I truly believe that this amazing site needs a lot more attention. I’ll probably be returning to see more, thanks for the advice!

  121. You are so cool! I do not suppose I’ve read a single thing like this before. So good to discover somebody with a few unique thoughts on this topic. Seriously.. many thanks for starting this up. This site is something that’s needed on the web, someone with a bit of originality.

  122. I seriously love your blog.. Very nice colors & theme. Did you create this web site yourself? Please reply back as I’m wanting to create my own personal blog and want to find out where you got this from or just what the theme is called. Kudos.

  123. Hello there! I just would like to offer you a big thumbs up for the great info you have got here on this post. I’ll be coming back to your web site for more soon.

  124. Oh my goodness! Amazing article dude! Thank you so much, However I am encountering difficulties with your RSS. I don’t understand why I am unable to subscribe to it. Is there anybody else having identical RSS problems? Anyone that knows the answer will you kindly respond? Thanks!

  125. Hello! I could have sworn I’ve been to this web site before but after browsing through many of the posts I realized it’s new to me. Nonetheless, I’m definitely delighted I found it and I’ll be bookmarking it and checking back regularly!

  126. An interesting discussion is definitely worth comment. I do believe that you should write more on this issue, it might not be a taboo matter but usually folks don’t talk about these subjects. To the next! Best wishes.

  127. Oh my goodness! Impressive article dude! Thank you so much, However I am going through difficulties with your RSS. I don’t understand the reason why I can’t join it. Is there anybody getting the same RSS issues? Anyone who knows the answer will you kindly respond? Thanks!

  128. An outstanding share! I’ve just forwarded this onto a coworker who has been doing a little homework on this. And he in fact ordered me dinner due to the fact that I discovered it for him… lol. So let me reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending some time to discuss this issue here on your internet site.

  129. I’m very happy to uncover this website. I want to to thank you for ones time for this particularly fantastic read!! I definitely appreciated every little bit of it and I have you book marked to see new information in your web site.

  130. An interesting discussion is definitely worth comment. I believe that you need to write more about this subject matter, it might not be a taboo matter but usually people do not speak about these subjects. To the next! Kind regards!

  131. When I initially commented I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on each time a comment is added I recieve four emails with the exact same comment. Perhaps there is a way you are able to remove me from that service? Kudos.

  132. Oh my goodness! Awesome article dude! Thank you, However I am encountering troubles with your RSS. I don’t know the reason why I can’t join it. Is there anybody else having identical RSS problems? Anyone who knows the answer will you kindly respond? Thanks.

  133. Your style is really unique compared to other folks I’ve read stuff from. Thanks for posting when you have the opportunity, Guess I will just book mark this web site.

  134. Right here is the right blog for anyone who hopes to understand this topic. You realize so much its almost tough to argue with you (not that I personally will need to…HaHa). You definitely put a new spin on a topic that has been written about for decades. Great stuff, just wonderful.

  135. An outstanding share! I’ve just forwarded this onto a colleague who had been doing a little homework on this. And he in fact bought me dinner simply because I discovered it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending the time to talk about this matter here on your website.

  136. After going over a number of the blog articles on your website, I seriously appreciate your technique of blogging. I book marked it to my bookmark website list and will be checking back soon. Please check out my website too and let me know your opinion.

  137. You are so cool! I don’t believe I’ve truly read anything like that before. So great to find another person with a few original thoughts on this topic. Really.. thank you for starting this up. This website is something that’s needed on the web, someone with a bit of originality.

  138. Howdy! I could have sworn I’ve visited this web site before but after going through some of the posts I realized it’s new to me. Anyways, I’m definitely happy I discovered it and I’ll be book-marking it and checking back frequently.

  139. Contested wills can take years to type by means of and if you are named the authorized beneficiary, chances are you’ll find yourself having to promote the car (and more) simply to repay court docket costs and legal professional charges.

  140. The next time I read a blog, I hope that it doesn’t fail me as much as this one. I mean, Yes, it was my choice to read, but I really thought you would probably have something helpful to say. All I hear is a bunch of crying about something you could possibly fix if you were not too busy looking for attention.

  141. Hi! I could have sworn I’ve been to this website before but after going through a few of the posts I realized it’s new to me. Anyhow, I’m definitely pleased I discovered it and I’ll be book-marking it and checking back regularly.

  142. Your style is very unique in comparison to other folks I’ve read stuff from. Thank you for posting when you’ve got the opportunity, Guess I will just bookmark this site.

  143. Oh my goodness! Incredible article dude! Thank you, However I am going through problems with your RSS. I don’t know why I am unable to subscribe to it. Is there anybody having the same RSS issues? Anyone that knows the solution will you kindly respond? Thanks!!

  144. I truly love your website.. Excellent colors & theme. Did you create this site yourself? Please reply back as I’m hoping to create my very own blog and would like to learn where you got this from or just what the theme is named. Thanks.

  145. Aw, this was an incredibly good post. Finding the time and actual effort to produce a great article… but what can I say… I put things off a lot and don’t manage to get anything done.

  146. Hi, I do think this is a great web site. I stumbledupon it 😉 I may come back once again since I saved as a favorite it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to help others.

  147. You’re so cool! I don’t suppose I have read something like this before. So good to discover somebody with some genuine thoughts on this subject matter. Really.. many thanks for starting this up. This web site is one thing that is needed on the internet, someone with a bit of originality.

  148. Next time I read a blog, Hopefully it does not disappoint me just as much as this particular one. I mean, I know it was my choice to read through, however I genuinely believed you would have something helpful to talk about. All I hear is a bunch of whining about something that you could fix if you were not too busy seeking attention.

  149. I truly love your website.. Pleasant colors & theme. Did you make this site yourself? Please reply back as I’m wanting to create my very own site and would love to find out where you got this from or just what the theme is called. Many thanks!

  150. Howdy! I could have sworn I’ve been to this blog before but after looking at a few of the articles I realized it’s new to me. Anyhow, I’m certainly delighted I found it and I’ll be book-marking it and checking back often.

  151. You are so interesting! I don’t think I have read a single thing like this before. So nice to discover somebody with a few genuine thoughts on this issue. Seriously.. thank you for starting this up. This website is something that’s needed on the internet, someone with a bit of originality.

  152. Good post. I learn something new and challenging on blogs I stumbleupon on a daily basis. It will always be helpful to read content from other authors and practice something from their websites.

  153. This is the perfect website for anybody who would like to find out about this topic. You realize so much its almost hard to argue with you (not that I really would want to…HaHa). You certainly put a brand new spin on a subject which has been discussed for many years. Excellent stuff, just excellent.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top