தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்திய நடிப்புத் திறனால் கோலோச்சிவரும் ராதிகா பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?
Also Read : இயக்குநர் ஷங்கரின் புது ரூட்… இனிமே இப்படித்தான்!
-
1 தனது கணவன் சரத்குமாருடன் ராதிகா முதன்முதலாக நடித்த படம் எது?
-
சூர்யவம்சம்
-
நம்ம அண்ணாச்சி
-
நட்புக்காக
Correct!Wrong! -
-
2 ராதிகாவின் முதல் படம் எது?
-
கிழக்கே போகும் ரயில்
-
மூன்று முகம்
-
நிறம் மாறாத பூக்கள்
Correct!Wrong! -
-
3 ராதிகாவின் சாதனைகளை பாராட்டி சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் எது?
-
கலைச்செல்வி
-
அரசி
-
நடிகவேள் செல்வி
Correct!Wrong! -
-
4 புகழ்பெற்ற ‘சுந்தராம்பாள்’ கேரக்டரில் ராதிகா நடித்த படம் எது?
-
பூந்தோட்ட காவல்காரன்
-
வரவு எட்டணா செலவு பத்தணா
-
ஜீன்ஸ்
Correct!Wrong! -
-
5 ராதிகாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் என்ன?
-
ராதிகா சரத்குமார் புரொடக்சன்ஸ்
-
ராடான் மீடியா வொர்க்ஸ்
-
ராதிகா பிக்சர்ஸ்
Correct!Wrong! -
-
6 இவர்களில் யாருக்கு ராதிகா குரல் கொடுத்திருக்கிறார்?
-
ராதா (முதல் மரியாதை)
-
நக்மா (காதலன்)
-
சுகாசினி (மனதில் உறுதி வேண்டும்)
Correct!Wrong! -
-
7 சின்னத்திரையில் ராதிகா முதன்முதலாக தோன்றிய தொடர் எது?
-
சித்தி
-
பெண்
-
சிறகுகள்
Correct!Wrong! -
-
8 ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் ராதிகா நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
-
விருமாயி
-
ராசாத்தி
-
செல்லத்தாயி
Correct!Wrong! -
-
9 இதுவரை இந்தியாவில் உள்ள எத்தனை மொழிகளில் ராதிகா நடித்திருக்கிறார்?
-
7
-
8
-
5
Correct!Wrong! -
-
10 ராதிகாவுக்கு மேலும் புகழ்சேர்த்த ‘சித்தி’ தொடர் எப்போது ஒளிப்பரப்பானது?
-
1999 - 2001
-
1996 – 2000
-
1998 - 2000
Correct!Wrong! -
ராதிகா ஃபேனா நீங்க.. இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுங்க பார்க்கலாம்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் ஃபேன் நீங்க!
You scored -
Quiz result
சூப்பர் பாஸ்!
You scored -
Quiz result
இன்னும் நீங்க நிறைய தெரிஞ்சுக்கனும் பாஸ்!
You scored
0 Comments