`லவ்’-வுக்கான டெஃபனிஷன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும். ஏதாவது ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இளைஞர்கள் மத்தியில் உள்ளது. சிங்கிளாக இருப்பது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்களே தவிர தனிமையில் இல்லை. சிங்கிளாக இருப்பதும் உண்மையில் பல பாஸிட்டிவான விஷயங்களைக் கொண்டுள்ளது. அந்த பாஸிட்டிவான விஷயங்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்…
Also Read : `மேஷம் முதல் மீனம்…’ வார ராசிபலன் மே 31 முதல் ஜூன் 06-ம் தேதி வரை..!
[zombify_post]