முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் இன்று விதி 110 கீழ் தொல்லியல் துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். தாமிரபரணி நதிக்கரை நாகரிகமான `பொருநை நாகரிகம்’ தொடங்கி திருநெல்வேலியில் புதிய அருங்காட்சியகம் வரை அவர் வெளியிட்டிருக்கும் 8 அறிவிப்புகள் என்னென்ன?
கீழடி அகழாய்வு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுப் பணியில் கிடைத்த செங்கல் கட்டுமானங்கள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் தாங்கிய பானை ஓடுகள், அரிய கல்மணிகள், தங்க அணிகலன்கள், சிந்துவெளி நாகரிகக் காலத்தில் காணப்பட்ட அதே திமில் கொண்ட காளையின் எலும்புகள், விளையாட்டுப் பொருட்கள், தொழிற்பகுதிகள் சங்க காலத் தமிழர்கள் பற்றிய பல்வேறு செழுமையான சான்றுகள் கிடைத்தன. கரிமப் பகுப்பாய்வு (Carbon Dating) முடிவுகளின்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாகச் சங்ககாலத் தமிழர்கள் விளங்கினர் என்பதும் உறுதியானது. கீழடி உள்ளிட்ட இடங்களில் ஆய்வுப் பணிகளை மத்திய அரசு பாதியிலேயே கைவிட முடிவு செய்தபோது, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், அந்த இடங்களிலெல்லாம் தமிழக தொல்லியல் துறையினர் தொடர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்திய தமிழக நிதிநிலை அறிக்கையிலும் அகழாய்வுப் பணிகளுக்கென முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

தொல்லியல் துறை – முதலமைச்சரின் அறிவிப்புகள்!
நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தொல்லியல் துறை தொடர்பாக விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
- கீழடியில் சூரியன், நிலவு மற்றும் வடிவியல் குறியீடுகள் கொண்ட முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வுசெய்த தலைசிறந்த நாணயவியல் அறிஞரும், கொல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியருமான சுஷ்மிதா பாசு மசும்தார், இந்த வெள்ளிமுத்திரைக் காசு, கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு, அதாவது, மௌரியப் பேரரசர் அசோகர் காலத்திற்கும் முற்பட்டது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

- ஏற்கெனவே, கரிமப் பகுப்பாய்வு முடிவுகளின்படி, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துக்களின் காலம், கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதை வலுப்படுத்தும் விதமாக, தற்போது பெறப்பட்ட இரண்டு கரிம மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகளிலும், கீழடி நாகரிகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தது எனத் தெரியவந்துள்ளது என்ற செய்தியை நான் பெருமையோடு இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- முந்தைய அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கரிமப் பகுப்பாய்வுகளின் காலக் கணக்கீட்டு முடிவுகளின்படி, கி.மு. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்பாகவே, கொற்கை ஒரு துறைமுகமாகச் செயல்பட்டு வந்தது என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கருப்பு வண்ணப்பூச்சு பெற்ற கங்கைச் சமவெளியைச் சார்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றைக் கவனமாக ஆய்வுசெய்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் முனைவர் ராகேஷ் திவாரி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திரநாத் சிங் ஆகியோர், கொற்கைத் துறைமுகமானது கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே வெளிநாடுகளுடனும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
- இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில், ஒரு முக்கிய ஆய்வு முடிவை இங்கு நான் வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாடு தொல்லியல் துறையால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளைப் பறம்புப் பகுதியில் வெளிப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் மயாமி நகரத்தில் அமைந்திருக்கும் உலகப்புகழ் பெற்ற Beta Analytical Laboratory-க்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதன் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் கிடைத்துள்ளன. AMS Carbon Dating முறையில் ஆய்வு செய்ததில், முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு. 1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிசெய்ய முடிகிறது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் அறியும் வகையில், இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் அளவிட முடியாத பெருமிதமும், மனமகிழ்ச்சியும் நான் கொள்கிறேன்.

பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாடு, கடல்வழி வணிகம், நீர் மேலாண்மை, இரும்பு உருக்குதல், அரிய மணிகள் தயாரித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்நுட்பங்களை உலகம் அறிந்துகொள்ளத் தேவையான சான்றுகளைச் சேகரிக்கும் வகையில், இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் அதிக அளவு நிதியாக ஐந்து கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டில் அகழ்வாராய்ச்சிப் பணிக்காகவும், ஆழ்கடல் அகழாய்வுக்காகவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதை, மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.
- அதன் தொடர்ச்சியாக, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது ‘பொருநை அருங்காட்சியகம்’என அழைக்கப்படும்
- இதுமட்டுமல்ல; தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்தியத் துணைக்கண்டமெங்கும்; அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும்; தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
- முதற்கட்டமாக, சங்ககாலத் துறைமுகமான முசிறி, தற்போது பட்டணம் என்ற பெயரில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சேரநாட்டின் தொன்மையினையும், பண்பாட்டினையும் அறிந்துகொள்ளும் வகையில், கேரள மாநிலத் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும். அதேபோல், ஆந்திர மாநிலத்திலுள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு மற்றும் ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- அன்றைய ரோமப் பேரரசின் ஒருபகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர்-அல்-காதிம் மற்றும் பெர்னிகா, மேலும் ஓமான் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதிசெய்யும் வகையில், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தப் பகுதிகளில், அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களோடு இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.மாமன்னர் இராசேந்திர சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டுத் தொல்லியல் வல்லுநர்கள் துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகிற்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி, இனி உலகெங்கும் பயணம் செய்வோம். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் வழிநின்று நிறுவுவதே நமது அரசினுடைய தலையாய கடமை என்பதை இம்மாமன்றத்தின் மூலம் உலகிற்கு அறிவிப்பதில், உலகிற்கு எடுத்துக்காட்டாக எடுத்துச் சொல்வதில் பெருமிதம் கொண்டு, அந்தப் பெருமையோடு அமைகிறேன்’’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
Also Read – சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்… பா.ஜ.க – அ.தி.மு.க வெளிநடப்பு!
Before and After Male
,
Female
,
Bodybuilding
HGH: Before and After
HGH, or Human Growth Hormone, has become a popular topic in the realm of bodybuilding and fitness circles.
For males, HGH is often used to enhance muscle growth, recovery, and overall athletic performance.
For females, its effects are somewhat different, sometimes aiding in fat loss and
maintaining hormonal balance. The “before and after” results can vary widely depending on factors like individual health,
diet, exercise, and dosage.
Key Takeaways
– **HGH for Men**: Enhances muscle growth, recovery, and strength.
– **HGH for Women**: Supports fat loss and hormonal balance.
– **Results Vary**: Individual experiences can differ based on lifestyle and treatment plans.
– **Consult Professionals**: Always work with a qualified healthcare provider to
determine the right approach.
What is Human Growth Hormone?
Human Growth Hormone (HGH) is a peptide hormone that stimulates growth, cell reproduction,
and regeneration. It is naturally produced by the pituitary gland in the brain and plays a crucial role in childhood development, muscle
growth, and overall health. Synthetic HGH is used for therapeutic purposes
in cases of deficiency or to aid in various medical conditions.
Before and After: HGH
The effects of HGH can be transformative for some individuals, particularly
in bodybuilding circles. For males, it is often used to
increase muscle mass, reduce fat, and improve recovery times.
Women may use it to enhance lean muscle while promoting
fat loss and improving overall body composition.
Reddit Username: Jag28
Jag28 is a member of the online community who has shared their experience with HGH.
They noted significant improvements in muscle growth and recovery, particularly
when combined with a rigorous training regimen and proper diet.
However, they also highlighted the importance of consulting a healthcare professional to ensure safe usage.
Client at BestHGHDoctor
BestHGHDoctor is an online clinic that offers HGH services for individuals looking to improve their
physical appearance and performance. They emphasize the importance of
medical supervision when using growth hormones, as self-administration can be
risky without proper guidance. Their clients have reported positive outcomes
in muscle growth and fat loss, though individual results may vary.
Client at BestHGHDoctor
Another client from BestHGHDoctor shared their journey, emphasizing the role of HGH in achieving their fitness goals.
They noted that while the results were impressive, maintaining a consistent routine and proper diet were
essential for maximizing benefits.
How to get HGH?
Obtaining HGH legally and safely can be challenging without a prescription. BestHGHDoctor and EliteHRT are often recommended as reliable
sources for obtaining HGH under medical supervision. These
clinics typically require a consultation with a healthcare provider to determine the appropriate dosage and treatment plan.
Symptoms of Growth Hormone Deficiency
Growth hormone deficiency (GHD) can manifest in various ways, including gradual muscle wasting, fatigue, reduced bone density,
and impaired cognitive function. Recognizing these symptoms early is
crucial for seeking proper medical attention and treatment.
#1 Best Online HGH Clinic: EliteHRT
EliteHRT is often cited as the top online HGH clinic due to its
focus on providing high-quality growth hormones
under medical supervision. They offer a range of packages tailored to
individual needs, ensuring that clients receive the right product at
the right time.
EliteHRT Overview
EliteHRT provides comprehensive HGH services, including consultations, personalized
treatment plans, and ongoing support. Their focus on patient education and safety has made them a trusted name in the industry.
Conclusion: HGH: The Key to Gains and Fat Loss?
HGH can be an effective tool for achieving fitness goals when used properly and under
medical supervision. While it offers significant benefits, it is not without risks or side effects.
Consulting with a healthcare professional
is essential before starting any hormone therapy.
How long does hGH take to see results?
The time it takes to see results from HGH can vary depending on individual factors such as age, health, and
adherence to the treatment plan. Some users report noticing changes in muscle tone and recovery within a few
weeks, while others may take several months to see noticeable effects.
What are the negative effects of hGH?
Like any hormone, HGH carries risks, including potential side effects such as acne, hair loss, and fluid retention. Additionally, misuse
can lead to serious health complications, such as hormonal imbalances and organ damage.
It is crucial to follow dosage instructions carefully
and avoid cycling or sudden discontinuation without medical advice.
When is too late for growth hormones?
While HGH can be beneficial at any age, it is generally
most effective in younger individuals with active lifestyles.
After a certain age, the body’s natural ability to produce growth hormones diminishes, making synthetic options more critical.
Delaying treatment may limit its effectiveness,
so early intervention is often recommended
for optimal results.
How much does HGH cost?
The cost of HGH can vary widely based on the clinic, dosage, and duration of treatment.
EliteHRT offers competitive pricing with packages tailored to
individual needs. Clients are encouraged to consult directly with the clinic to
obtain accurate pricing information.
Comments and questions?
If you have questions or comments about HGH, feel
free to share them below. We’d love to hear your experience or
any additional insights on this topic.
Understanding Brain Peptides: Their Optimal Role in Mental Health and Healing
Peptides are the building blocks of proteins and play a crucial role in various bodily functions, including
mental health and healing. Understanding brain peptides can provide insights into how they contribute to
optimal cognitive function and emotional well-being.
Top Peptides for Hair Growth: Ultimate Hair Health and Thickness
Hair loss can be a significant concern for both men and women. Certain peptides have been shown to promote hair growth, improve hair health,
and enhance thickness. These compounds work by stimulating hair follicle activity and preventing premature hair loss.
Kisspeptin Supplement: A Natural Boost for Libido
and Hormonal Balance
Kisspeptin is a peptide that plays a vital role in regulating
hormones and sexual desire. Supplementation with kisspeptin can help enhance libido, improve hormonal balance, and
promote overall well-being. It is often used by individuals looking to boost energy levels and maintain a healthy sex drive.
Best Peptides for Skin: Their Benefits and How to Use Them Effectively
Peptides are not just for internal use; they can also be topically applied to improve skin health.
These compounds work by promoting collagen production, enhancing skin elasticity, and reducing
signs of aging. Applying peptides directly to the skin can lead to noticeable improvements in texture and appearance.
The 5 Best NAD Supplements for Anti-Aging and Cellular Health: Do They Really Work?
NAD supplements have gained popularity as anti-aging products.
NAD is a coenzyme involved in energy production and cellular repair.
Supplementation with high-quality NAD products can help enhance energy levels, improve mitochondrial function, and promote longevity.
CJC 1295 Heart Attack: Risks, Mechanisms, and Precautions
CJC 1295 is a peptide that has been linked to various health benefits, including cardiovascular protection.
However, there have been concerns about its potential risks, such as an increased likelihood of heart attack in certain individuals.
Understanding these risks and mechanisms can help users make informed decisions about their health.
Contributors
Daniel Louwrens BSc PT Writer
Daniel Louwrens is a qualified physical therapist with extensive experience in the fitness industry.
He specializes in peptide research and has written extensively on the topic of growth hormones, brain peptides, and anti-aging supplements.
His expertise ensures that readers receive accurate and
reliable information.
Learn More On This Subject…
The Side Effects of Peptides – All Peptides Listed
Peptides are generally well-tolerated, but like any supplement,
they can have side effects in some individuals.
Understanding these potential side effects is important for safe and effective
use. This guide lists common peptides and
their associated risks.
Vasoactive Intestinal Peptide (VIP) Guide
VIP, or vasoactive intestinal peptide, is a peptide that plays a role in the regulation of gut function, inflammation,
and other bodily processes. This guide provides an overview of VIP’s functions, benefits, and potential therapeutic applications.
Best Peptides for Fat Loss
Peptides are increasingly being used as fat loss aids due to their ability
to regulate metabolism and reduce body fat. This
guide highlights the best peptides for fat loss and how they work to help users achieve their fitness goals.
Elevate Gains With The Best Peptides for Muscle Growth
Looking to boost muscle growth? Certain peptides are designed to enhance
protein synthesis, promote muscle repair, and accelerate recovery.
This guide lists the top peptides for muscle growth and how they can be incorporated into
a training regimen for maximum results.
PT-141: Best Peptide for Erectile Dysfunction
PT-141 is a peptide that has shown promise in treating erectile
dysfunction (ED). It works by enhancing blood flow to the penis, improving sexual function,
and addressing underlying factors that contribute to ED.
This guide explores how PT-141 can help individuals reclaim their
sexual health.
Best Nootropic Peptides: Selank to Semax + Others
Nootropic peptides are compounds that enhance cognitive function, improve mental
clarity, and boost overall brain performance. This
guide highlights the best nootropic peptides, including Selank, Semax, and others, and
explains their benefits for mental health and productivity.
WANT TO BUY PEPTIDES?
Feel free to surf to my site – Get big Fast steroids