தமிழ் சினிமாவின் போக்கையே திசை திருப்பிவிட்ட உன்னத கலைஞன் இயக்குநர் பாலா பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதென பார்க்கலாமா?
-
1 பாலா பிறந்த ஊர் எது?
-
தேனி
-
மதுரை
-
திண்டுக்கல்
Correct!Wrong! -
-
2 இதுவரை பாலா இயக்கிய படங்களின் மூலம் தமிழ்திரையுலகுக்குக் கிடைத்த மொத்த தேசிய விருதுகள் எத்தனை?
-
10
-
5
-
6
Correct!Wrong! -
-
3 பாலாவின் குருநாதர் யார்?
-
பாலு மகேந்திரா
-
பாரதிராஜா
-
கே.பாலச்சந்தர்
Correct!Wrong! -
-
4 பாலாவின் முதல் படம் ‘சேது’ வெளியான ஆண்டு எது?
-
2001
-
1999
-
1998
Correct!Wrong! -
-
5 சேது படத்துக்கு பாலா முதலில் வைத்திருந்த டைட்டில் என்ன?
-
சீயான்
-
ருத்ரன்
-
அகிலன்
Correct!Wrong! -
-
6 இவற்றுள் எந்த படத்தை பாலாவின் ‘பி ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரிப்பதாக இருந்து கைவிடப்பட்டது?
-
திருப்பாச்சி
-
பரமசிவன்
-
கஜினி
Correct!Wrong! -
-
7 பாலா முதன்முதலாகத் தயாரித்த படம்
-
மாயாவி
-
நான் கடவுள்
-
பரதேசி
Correct!Wrong! -
-
8 பாலாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் முதன்முதலாக இணைந்த படம் எது?
-
அவன் இவன்
-
நந்தா
-
பிதாமகன்
Correct!Wrong! -
-
9 ‘நான் கடவுள்’ படத்தை உருவாக்க பாலாவுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த வசனம் எது?
-
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல ( நாயகன்)
-
ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் (அருணாச்சலம்)
-
அந்த மனசுதான் சார் கடவுள் (அன்பே சிவம்)
Correct!Wrong! -
-
10 ‘நந்தா’ படத்தில் வரும் ராஜ்கிரண் ரோலுக்கு பாலா முதலில் அணுகிய நடிகர் யார்?
-
சிவாஜி கணேசன்
-
ரஜினிகாந்த்
-
கமல்ஹாசன்
Correct!Wrong! -
இயக்குநர் பாலாவின் தீவிர ரசிகரா நீங்க... அவரப் பத்தி இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... இயக்குநர் பாலாவைப் பத்தி நிறையவே தெரிஞ்சு வைச்சிருக்கீங்க!
You scored -
Quiz result
நைஸ் ட்ரை பாஸ்!
You scored -
Quiz result
டைரக்டர் பாலா பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்!
You scored
0 Comments