சமீபத்திய தென்னிந்திய இன்ஸ்டாகிராம் வைரல் ‘கீர்த்தி ஷெட்டி’. விஜய் சேதுபதி நடித்த தெலுங்குப் படமான உப்பன்னாவில் கதாநாயகி, இயக்குநர் லிங்கு சாமி இயக்கும் தெலுங்குப் படத்தின் கதாநாயகி என டோலிவுட்டில் அறிமுகமானாலும் தென்னிந்தியா முழுக்கவே இன்ஸ்டாகிராம் வைரல் இவர்.
இன்ஸ்டாகிராமில் ஆறு லட்சம் ஹார்டின்கள் இந்தப் படத்துக்கு
0 Comments