-
1
பிரிஸ்பேனின் கப்பாவில் கடைசியாக 1988-ல் ஆஸி அணி தோற்றது அதன் பிறகு 32 வருடங்கள் கழித்து இந்திய அணியால் இன்று தோற்கடிக்கப்பட்டது
-
2
இந்தியா - ஆஸியின் டெஸ்ட் தொடருக்கு முன் சுப்மான் கில், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை
-
3
கப்பாவில் இதுவரை ஆசிய நாடுகள் விளையாடிய 15 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தான் முதல் வெற்றியை பாதித்துள்ளது
-
4
இந்திய அணி இதுவரை கப்பாவில் 7 முறை டெஸ்ட் மேட்ச்கள் விளையாடி உள்ளது அதில் இதுவே முதல் முறை வெற்றி பெறுவது
-
5
ஆஸ்திரேலியாவில் 6வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 200 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்ட முதல் இந்திய வீரர் சடேஸ்வர் புஜாரா
-
6
டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் 3வது அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (89*)
-
7
டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். தோனி 32 இன்னிங்ஸில் செய்ததை பண்ட் 27 இன்னிங்ஸில் செய்துள்ளார்.
-
8
நான்காவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த முதல் இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்.
#INDvsAUS டெஸ்ட் தொடரின் 8 ஹைலைட்ஸ்!
1 min

0 Comments