Crush-ஐ Best Friend ஆக்கணுமா? இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

ஸ்கூல்ல, காலேஜ்ல, ஆபிஸ்ல, பக்கத்துவீட்லனு நம்ம எல்லாருக்குமே ஒரு க்ரஷ் இருக்கும்.  இந்த பையன் நம்மகிட்ட ஃப்ரெண்டா இருந்தா நல்லாருக்குமே.. இந்த பொண்ணு நம்மகிட்ட ஃப்ரெண்டா இருந்தா நல்லாருக்குமேனு நமக்குத் தோணும். ஆனா அவங்ககிட்ட என்ன பேசுறது, எப்படி பேசுறதுனு தெரியாம பெரும்பாலும் வாட்சிங் மோடுலதான் இருப்போம். இந்த 7 டிப்ஸை அப்படியே ஃபாலோ பண்ணீங்கன்னா உங்க க்ரஷ் உங்களுக்கு ஃப்ரெண்ட் ஆகிடுவாங்க. ஆரம்பிக்கலாங்களா?

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top