தமிழக மர்லின் மன்றோ முதல் குறும்புப் பெண்மணி வரை நமக்குத் தெரிந்த பிரபலங்களின் ‘நேர்கொண்ட பார்வை’ கலெக்ஷன்! பவர்ஃபுல் மக்களோட கண்கள் பவர்ஃபுல்லா இருக்கும். அப்படி இந்த பவர்ஃபுல் மக்களின் கண்களை வைச்சு அவங்க, யாருனு கண்டுபிடிங்க… பார்க்கலாம்!
-
1 இவர் பேருக்குள்ளே காந்தம் உண்டு!
-
2 ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா?
-
3 முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே...
-
4 நெய்வேலில டிரெண்டிங் பண்ண சம்பவக்காரன்!
-
5 ’யார்யா’னு கேட்டவங்கள்லாம், ‘பார்யா’னு அவரோட வளர்ச்சியை கொண்டாடுறாங்க!
-
6 ஐ.... இவரா?!
-
7 கண்லயே கதை சொல்றாரே இவரு..!
-
8 இவங்களை ரொம்பவே மிஸ் பண்றோம்!
-
9 ஹாய் செல்லம்!
-
10 அந்தக் கண்ணப் பார்த்தாக்கா.....
-
11 இவரோட பார்ட்னர் மேல இருக்கார்!
-
12 அல்டிமேட் காந்தக் கண்ணழகி!
-
13 சவுத் டார்லிங்... நார்த் சென்சேஷன்!
0 Comments