தமிழ் சினிமான்னாலே, பன்ச் பட்டாஸுதான். அதுலயும் சில படங்களுக்கு டைட்டில்லயே வர்ற டேக்லைன் விசேஷமா இருக்கும். இங்கே அப்படி சில விசேஷ டேக்லைன்களை லிஸ்ட் பண்ணியிருக்கேன். அது எந்தெந்த படத்துக்குனு கண்டுபிடிக்க முடியுமானு பாருங்க…
-
1 `A Musical Gangster story'
-
புதுப்பேட்டை
-
ஜிகர்தண்டா
-
எங்க ஊரு பாட்டுக்காரன்
Correct!Wrong! -
-
2 `Time to lead'
-
தலைவா
-
நாயகன்
-
எல்.கே.ஜி.
Correct!Wrong! -
-
3 `Talking is injurious to health'
-
அப்பா
-
வாயை மூடி பேசவும்
-
ஒத்த செருப்பு
Correct!Wrong! -
-
4 `Today's special'
-
உன் சமையலறையில்
-
பிரியாணி
-
வடகறி
Correct!Wrong! -
-
5 `A man's desire for his son'
-
ஹரிதாஸ்
-
கேடி பில்லா கில்லாடி ரங்கா
-
வாரணம் ஆயிரம்
Correct!Wrong! -
-
6 `Fools Gathering’
-
சென்னை 28
-
சூது கவ்வும்
-
மூடர் கூடம்
Correct!Wrong! -
-
7 `Love is Cooking'
-
உன் சமையலறையில்
-
வடகறி
-
பீட்ஸா
Correct!Wrong! -
இந்த பன்ச் எந்த படம்... கண்டுபிடிங்க பாக்கலாம்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
நீங்க நிஜமாவே சினிமா லவ்வர் தான் பாஸ்!
You scored -
Quiz result
இன்னும் நீங்க சினிமாவப் பத்தி தெரிஞ்சுக்கணும் பாஸ்!
You scored
0 Comments