Kanmani

கண்மணி முதல் வேதவள்ளி வரை…. தமிழின் டாப் 10 நியூஸ் ரீடர்கள் யார்?!

செய்தி சேனல்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டிருக்கும் இந்த சூழலில் செய்தி வாசிப்பாளர்களுக்கென பிரத்யேக ரசிகர் வட்டமும் இருக்கிறது. செய்தி வாசிப்பாளர்களின் பெர்சனல் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா பக்கங்களில் குவியும் லைக்குகளால் இதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாகவே இருக்கிறார்கள் தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்ஸ்டாவுக்கெனவே ஸ்பெஷல் போட்டோ ஷூட்டையும் நடத்தி, புகைப்படங்களைப் பதிவிடுகிறார்கள். `உங்களுக்காகத்தான் செய்தியே பார்க்கிறோம்’ போன்ற கமெண்டுகளையும் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் பார்க்க முடிகிறது. இவர்களின் தமிழ் உச்சரிப்பு, செய்தியை அளிக்கும் முறை என தனித்தனித் திறமைகளுக்காக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் செய்தி வாசிப்பாளர்கள்

கண்மணி சேகர் – சன் நியூஸ்

முகமது ஃபரீதா – பாலிமர் நியூஸ்

லாவண்யா ஸ்ரீராம் – புதிய தலைமுறை

காயத்ரி – நியூஸ் 18 தமிழ்நாடு

திலகவதி – புதிய தலைமுறை

வேதவள்ளி ஜெகதீசன் – புதிய தலைமுறை

கௌதமி செல்லப்பன் – பாலிமர் நியூஸ்

திவ்யா நாதன் – கலைஞர் செய்திகள்

வர்ஷினி ராமு – பாலிமர் நியூஸ்

அகிலா கணேஷ் – தந்தி டிவி

இதுல உங்க ஃபேவரிட் நியூஸ் ரீடரை சேர்க்காம விட்டுட்டோமா… கமெண்டுல சொல்லுங்க நண்பர்களே…

5 thoughts on “கண்மணி முதல் வேதவள்ளி வரை…. தமிழின் டாப் 10 நியூஸ் ரீடர்கள் யார்?!”

  1. I think this is one of the most significant info for me.
    And i’m glad reading your article. But want to remark on some general
    things, The site style is great, the articles is really
    great : D. Good job, cheers

    Have a look at my web-site: Nordvpn coupons inspiresensation (https://t.co/)

  2. Hmm is anyone else experiencing problems with the images
    on this blog loading? I’m trying to find out if its a problem on my end or if it’s the
    blog. Any suggestions would be greatly appreciated.

    My web blog – vpn

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top