நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் 2022-23 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். 2022-ம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.
சுமார் ஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் பட்ஜெட் உரையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார். மத்திய பட்ஜெட் 2022-23 -முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.

- தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் எதுவுமில்லை.
- நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சாலை, ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நீர்வழித் தடங்கள், பொதுப்போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து என 7 முக்கிய துறைகளை உள்ளடக்கிய பிரதமரின் கதி சக்தித் திட்டம் தொடக்கம்.
- நாடு முழுவதும் மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் 2 ஆண்டுகளை இழந்திருக்கிறார்கள். ஒரு வகுப்பு ஒரு கல்வி சேனல் என்கிற வகையில் தற்போதுள்ள 7 சேனல்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்த்தப்படும். கற்பதில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை சீர்செய்ய இது உதவும்.
- நாடு முழுவதும் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.60,000 கோடி ஒதுக்கீடு. 3.8 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
- பள்ளிக் கல்வித் துறையில் டிஜிட்டல் முறையில் கற்பது ஊக்குவிக்கப்படும். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படும்.
- ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்.
- நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க புதிய மையங்கள் திறக்கப்படும்.
- வெளிநாட்டுப் பயணங்களை எளிதாக்கும் வகையில் சிப்கள் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும்.
- பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் ரூ.84,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
- நாடு முழுவதும் முதற்கட்டமாக 75 மாவட்டங்களில் வங்கிகளின் டிஜிட்டல் யூனிட்டுகள் நிறுவப்படும்.
- 5ஜி சேவை 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். இதற்காக அலைக்கற்றைகளை ஏலம் விடும் பணிகள் நடந்து வருகின்றன.

- மின்சார வாகனங்களுக்காக ஊரகப் பகுதிகளில் எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்படும். மின் வாகனங்களில் பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும் வசதி கொண்டுவரப்படும்.
- ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில், 68% ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். இதற்காக, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கவும் அனுமதி.
- 2025-க்குள் நாட்டின் அனைத்து கிராமங்களும் இணைய வசதி மூலம் இணைக்கப்படும்.
- பத்திரப்பதிவு ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ஒரே நாடு ஒரே பதிவு முறை அமலாக்கப்படும்.
- ரிசர்வ் வங்கி மூலம் 2023-ல் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். அதன்மூலம், இணையப் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும்.
- டிஜிட்டல் சொத்துகள் மூலம் பெறப்படும் வருமானங்களுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது. டிஜிட்டல் சொத்துகளை பரிசாக அளித்தால், அதைப் பெறுபவர் வரி செலுத்த வேண்டும்.
- மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காக வட்டியில்லா கடன் வழங்க ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. அரசின் மூலதன செலவுகள் ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
- ஏர் இந்தியா விற்பனை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்.
- கடந்த ஜனவரி மாத ஜி.எஸ்.டி வரி வருவாய் ரூ.1,40,986 கோடியாகும். இது, ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வந்த அதிகபட்ச வருவாயாகும். பெருநிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12%-ல் இருந்து 7% ஆகக் குறைவு.
- குடைகளுக்கான வரி 20% ஆக உயர்த்தப்படுகிறது. வைரங்கள், ரத்தினங்களுக்கான சுங்க வரி 5% ஆகக் குறைக்கப்படுகிறது. செல்போன்கள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான இறக்குமதித் தீர்வை 7.5% ஆகக் குறைப்பு.
- 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்க முடிவு.
Also Read – Indian Currency: இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது… 5 காரணிகள்!
It is the only third-party assessment of tile experience and understanding.
does creatine break fast
References:
can you fast while taking Creatine [https://www.udrpsearch.com]
وی ایزوله ویسلی، پودری با 6 گرم BCAA و
14 گرم EAA در هر سروینگ است که با روش میکروفیلتراسیون جریان متقاطع تولید
میشود.
پروتئین وی ایزوله، دارای پروتئین بالا و چربی و کربوهیدرات پایینتری نسبت به سایر انواع پروتئین است.
پروتئین وی، باعث میشود تا با سرعت بیشتری به هدف موردنظرکه اندامی خوش فرم است برسید.
فیتنس مکمل، دارای بهترین مکمل های خارجی و اورجینال، شامل پروتئین وی و…
پروتئین کازئین، یکی از دو پروتئین اصلی موجود در شیر است (پروتئین دیگر، آب پنیر یا وی است).
مکمل کراتین، مکملی محبوب در دنیای بدنسازی و ورزش، ترکیبی طبیعی است که از سه اسیدآمینه آرژنین، گلایسین و متیونین در بدن تولید میشود.
مکمل پروتئین، این ماکرومغذی قدرتمند، اساس ساختار سلولها و عضلات ماست.
مکمل کراتین مونوهیدرات، یک ترکیب طبیعیه که از سه اسید آمینه گلیسین، آرژنین و متیونین ساخته میشه و به طور عمده در عضلات اسکلتی ذخیره میشه.
مولتی ویتامین، مکملهایی هستند که ترکیبی از ویتامینها و مواد معدنی ضروری را در یک قرص یا کپسول گرد هم میآورند.
کراتین مونوهیدرات ناترکس 300 گرمی، یک مکمل کراتین باکیفیت و ایمن است که برای ورزشکاران حرفهای طراحی شده.
مکمل ویتامین، مواد حیاتی ای است که بدن ما برای عملکرد صحیح به آنها نیاز دارد.
نقش ویتامین ها در فیتنس و بدنسازی، تامین ویتامینها و مواد معدنی ضروری برای پشتیبانی از عملکرد فیزیکی طولانیمدت است.
کراتین مونوهیدرات ایوژن 300 گرمی، یک مکمل غذایی باکیفیت است که به طور خاص برای بهبود عملکرد ورزشی و حمایت از رشد عضلانی طراحی شده.
پروتئین کازئین کوامترکس 2300 گرمی، یک مکمل پروتئینی شبانه است که برای تغذیه عضلات در طولانیمدت طراحی شده است.
مولتی ویتامین بانوان مای ویتامین، که با نام “Active Women Myvitamins” نیز شناخته میشود، یکی از محبوبترین مکملهای غذایی در بازار جهانی است.
وی ایزوله یو اس ان 1800 گرمی، از برند USN، مکملی ایدهآل برای ورزشکارانی است که به دنبال بالاترین کیفیت پروتئین هستند.
مولتی ویتامین موتانت، یک مکمل جامع و قدرتمند است که بهطور خاص برای نیازهای ورزشکاران و بدنسازان طراحی شده است.
مولتی ویتامین اپتی من اپتیموم نوتریشن، یک مولتی ویتامین جامع و قدرتمند است که به طور اختصاصی برای نیازهای تغذیهای آقایان، به ویژه ورزشکاران، طراحی شده است.
کراتین مونوهیدرات زومد لبز 300 گرمی، یک مکمل باکیفیت و خالص است که برای ارتقاء عملکرد ورزشی طراحی شده.
وی نیترو تک ماسل تک 1 کیلویی، یک مکمل پروتئینی پیشرفته است که به طور خاص برای کمک به عضلهسازی و بهبود عملکرد ورزشی طراحی شده است.
مکمل کراتین ترکیبی، مثل یه تیم فوتبال حرفهای میمونه که هر بازیکنش یه کار خاص رو به نحو احسن انجام میده.
کراتین ترکیبی هیدراتور یو اس ان 360 گرمی، یک مکمل پیشرفته است که برای به حداکثر رساندن عملکرد ورزشی طراحی شده.
وی ایزوله موتانت 2300 گرمی، با ارائهی ۲۵ گرم پروتئین خالص در هر پیمانه، تجربهای بینظیر از یک مکمل باکیفیت را برای شما به ارمغان میآورد.
کراتین مونوهیدرات بادی بیلدر 300 گرمی، یک فرم خالص و باکیفیت از کراتین است که توسط برند معتبر “بادی بیلدر” تولید شده است.
وی انابولیک کوین، یک فرمول پیشرفته پروتئینی است که از ۵ منبع مختلف شامل وی کنسانتره، وی ایزوله، وی هیدرولیزه، کازئین و آلبومین تخممرغ تشکیل شده است.
قیمت وی ایزوله ناترکس، به نسبت کیفیت ان بسیار پایین است و ایزوفیت کم قند، چربی، کربوهیدرات و کالری بوده.
وی ایزوله استروویت، با تامین سریع و باکیفیت تمام آمینو اسیدهای ضروری، به ویژه آمینو اسیدهای شاخهدار ، به کاهش خستگی مرکزی کمک میکند.