கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட 33 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தி.மு.க பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்திருக்கும் நிலையில், அக்கட்சியில் இருந்து அண்ணா, கருணாநிதிக்குப் பிறகு மூன்றாவது முதல்வராகியிருக்கிறார் . அதேபோல், ஆறாவது முறையாக தி.மு.க தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.
தி.மு.க தலைவர் பற்றிய இந்த ஐந்து கேள்விகளுக்குப் பதில் தெரியுமா உங்களுக்கு?
-
1 ஸ்டாலின் முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது அவரது வயது என்ன?
-
14
-
15
-
16
Correct!Wrong! -
-
2 மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக பதவி வகித்தது எப்போது?
-
1995 - 2002
-
1996 - 2002
-
1997 - 2002
Correct!Wrong! -
-
3 ஸ்டாலின் நடித்த தமிழ் படம் எது?
-
நம்பிக்கை நட்சத்திரம்
-
ஒரே ரத்தம்
-
குறிஞ்சி மலர்
Correct!Wrong! -
-
4 மு.க. ஸ்டாலின் அதிகமுறை போட்டியிட்ட தொகுதி எது?
-
கொளத்தூர்
-
சைதாப்பேட்டை
-
ஆயிரம் விளக்கு
Correct!Wrong! -
-
5 தி.மு.க இளைஞரணிச் செயலாளராக ஸ்டாலின் நியமிக்கப்பட்ட ஆண்டு?
-
1981
-
1982
-
1983
Correct!Wrong! -
நீங்கள் எவ்வளவு தீவிரமான உ.பி.!? - இந்த 5 கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க..!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
நீங்க ஸ்டாலினைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணும் பாஸ்!
You scoredCorrect! -
Quiz result
நீங்க தீவிரமான உடன்பிறப்புதான் பாஸ்!
You scoredCorrect!
0 Comments